Puthu Roja Poothirukku Song Lyrics in Gokulam
Lyrics: Pazhani Bharadhi
Music : Sirpy
Singers : Mano, Swarnalatha
Director: Vikraman
Starring :Arjun,Bhanupriya
புது ரோஜா பூத்திருக்கு பாடல் வரிகள்
படம் – கோகுலம்
Puthu Roja Poothirukku Song Lyrics in Tamil
ஆண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ…ஏ..
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே.. ஹோய்…
பெண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ…ஏ…
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்…
ஆண் : பூவைப் பார்க்க வந்த தென்றல்
உன்னைப் பார்த்ததே…
உன்னைப் பார்த்து நின்றதாலே
கன்னம் வேர்த்ததிங்கே..
பெண் : இது பருவ மழையின் காலம்
என் இளமை என்னவாகும்..
குழு : இது பருவ மழையின் காலம்
உன் இளமை என்ன ஆகும்
ஆண் : விழி புருவங்கள் நனைந்திட
ஆசைகள் கனிந்திட நா..ணம் பூத்ததோ 🎸🎸
பெண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ…ஏ..
ஆண் : வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்….
ஆண் : அன்பே உந்தன் கூந்தல் ஓரம்
ஏங்கும் ராத்திரி….
துள்ளும் மின்னல் கண்களாலே
தீபம் ஏற்ற வா நீ..
பெண் : இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்..
குழு : இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்
பெண் : இனி தனிமைகள் விடை பெரும்
தலையணை சுகம் தரும்
கா..லம் வந்ததோ…🎸🎸
ஆண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ…ஏ
பெண் : வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்..
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ…ஏ..
ஆண்: வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்…..
கோகுலம்🌹🐦
🎙💓மனோ 🎙🙏 🎙🙏ஸ்வர்ணலதா🎙🙏🌹
இசை – சிற்பி🥁🙏