Sugar Baby Song Lyrics Thug Life

 Sugar Baby Song Lyrics In Tamil


பெண் : என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

பெண் : கள்ளம் உள்ள நெஞ்சு
காதலென்ற நஞ்சு
கண்ணை மூடி கொண்டு
என்னை மட்டும் கொஞ்சு

பெண் : என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

பெண் : ஷுகர் பேபி என் ஷுகர் பேபி
ஷுகர் பேபி என் ஷுகர் பேபி
ஷுகர் பேபி என் ஷுகர் பேபி
ஷுகர் பேபி என் ஷுகர் பேபி

குழு : அணைக்கவா அணைக்கவா
அணைக்கவா வா வா அணைக்கவா

ஆண் : என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது

பெண் :கலியுகம் இது
கடல் எரியுது
பகை நெருங்குது
படை கொண்டு வா

பெண் : வருகிறது புலி
விலகுது நதி
அடி அதிரடி
எதிரிகள் பலி

பெண் : வாள் நீலம் வேதம் ஓதுது
வீசும் காத்துலே வேஷம் மாறுது
இந்த பொல்லாத ஊரு வேண்டாமடி
நீ வந்தால் சரி என் உலகே நீயடி

பெண் : If love is a crime
My baby is a Criminal
Criminal criminal criminal criminal
I pay the fine to the time
Without naming him cynical
Cynical cynical cynical

பெண் : If being rich is a sin
I wanna be a
Sinner sinner sinner sinner
Now i am married to the game
I am gonna be the
Winner winner winner winner

பெண் : என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

பெண் : ஷுகர் பேபி என் ஷுகர் பேபி
ஷுகர் பேபி என் ஷுகர் பேபி
ஷுகர் பேபி என் ஷுகர் பேபி
ஷுகர் பேபி என் ஷுகர் பேபி

ஆண் : என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது

Scroll to Top