Kashtam Vandhaa Song Lyrics – Paranthu Po | Yuvan | Madhan Karky

Get inspired with the powerful lyrics of Kashtam Vandhaa Song Lyrics from Paranthu Po! Sung by Yuvan Shankar Raja & composed by Santhosh Dhayanithi. Lyrics by Madhan Karky. Perfect motivational anthem! 🎶🔥 #KashtamVandhaaLyrics #ParanthuPo”

Kashtam Vandhaa Song Lyrics

Kashtam Vandhaa Song Lyrics in English

Kashtam munna vandha Vandha
Dishyoom indha indhaa
Eay Vaattam lightta vandha vandhaa
Aattam weightta indhaa

Sogam pongi vandha vandhaa
Soda indha indhaa
Eay vaattam, Sogam, kastam
Moonum sernthu vandhattaa
Nee beat ah podu
Indha indha

Oam mandakulla torture innum
Koochal podutha
Hey paatta kelu indha indhaa

Santhosam Oadipochunna
Pinnaala oadippoyi
Pudikka mudiyumaa

Oam smile tholanju pochunna
Unnaala kandu pidichu
Sirikka mudiyumaa

Jolly kaali aanaa
Kavalai edhuku veenaa
Un ulagam unakku irukku theriyumaa

Munnaala po
Un roottu maarum thaanaa
Kaalam pola friend kidaikkuma
Unakkuthan

Eay yaaraachum thatthuvam Sonna
Thappichu nooru meeter
Oadippoyidu

Munnaala problem ninnaa
Naalaikku paarkkalaamnu
Thaandi poyiru

Baaram earumpodhu
Manda thaangidaadhu
Eara Eara erakki vechidu

Ennagumo kavalai unakku venaam
Rendil onnu paarkka
Thuninchidu Thuninchidu

Kashtam munna vandha Vandha
Dishyoom indha indhaa
Eay Vaattam lightta vandha vandhaa
Aattam weightta indhaa

Other Songs From

கஷ்டம் முன்ன வந்தா வந்தா
டிஸ்யூம் இந்தா இந்தா
ஏய் வாட்டம் லைட்டா வந்தா வந்தா
ஆட்டம் வெயிட்டா இந்தா

சோகம் பொங்கி வந்தா வந்தா
சோடா இந்தா இந்தா
ஏய் வாட்டம் , சோகம் , கஷ்டம்
மூணும் சேர்ந்து வந்துட்டா
நீ பீட்ட ஆஹ் போடு
இந்தா இந்தா

ஓம் மண்டைக்குள்ள torture இன்னும்
கூச்சல் போடுதா
ஹே பாட்ட கேளு இந்தா இந்தா

சந்தோசம் ஓடிப்போச்சுன்னா
பின்னால ஓடிப்போயி
புடிக்க முடியுமா

ஓம் ஸ்மைல் தொலைஞ்சு போச்சுன்னா
உன்னால கண்டு பிடிச்சு
சிரிக்க முடியுமா

ஜாலி காலி ஆனா
கவலை எதுக்கு வீணா
உன் உலகம் உனக்கு இருக்கு தெரியுமா

முன்னால போ
உன் ரூட்டு மாறும் தானா
காலம் போல friend கிடைக்குமா
உனக்குத்தான்

ஏய் யாராச்சும் தத்துவம் சொன்னா
தப்பிச்சு நூறு மீட்டர்
ஓடிப்போயிடு

முன்னால problem நின்னா
நாளைக்கு பார்க்கலாம்னு
தாண்டி போயிரு

பாரம் ஏறும்போது
மண்டை தங்கிடாது
ஏற ஏற இறக்கி வெச்சிடு

என்னாகுமோ கவலை உனக்கு வேணாம்
ரெண்டில் ஒன்னு பார்க்க
துணிஞ்சிடு துணிஞ்சிடு

கஷ்டம் முன்ன வந்தா வந்தா
டிஸ்யூம் இந்தா இந்தா
ஏய் வாட்டம் லைட்டா வந்தா வந்தா
ஆட்டம் வெயிட்டா இந்தா

Scroll to Top