Amazing Sri Kala Hasti Song Lyrics –Devotional

Sri Kala Hasti Song Lyrics from Kannappa Movie – Sung by Ariaana & Viviana Manchu, composed by Stephen Devassy, and penned by Suddala Ashok Teja. Dive into the devotional vibes & full lyrics here!

Sri Kala Hasti Song Lyrics in English

Azhagaana varalaaru
Kala hasti sariththai
Sri kala hasti sariththai

Azhagaana varalaaru
Kala hasti sariththai
Sri kala hasti sariththai

Kettaalae paavangal
Kann munnae karainthu oduthae theeruthae

Thaandavam siva thaandavam
Parvathi parameshvaram
Karunaagaraa Gangaatharaa
Neelakandanae
Sangaraa siva sangaraa
Sangaraa abayangaraa

Azhagaana varalaaru
Kala hasti sariththai
Sri kala hasti sariththai

Kettaalae paavangal
Kann munnae karainthu oduthae theeruthae

Thaandavam siva thaandavam
Parvathi parameshvaram
Karunaagaraa Gangaatharaa
Neelakandanae
Sangaraa siva sangaraa
Sangaraa abayangaraa

Paramasivanin bakthan oruvan
Silanthiyaaga jenmam kondu

Ilaiyil sivanukku
Oru kooraiyittathu

Silanthi bakthi parichchikka
Mudivi panna mukkannan

Nettri kanninaal
Perum theeyai yaevinaan

Kupu kupuvena lingam
Kozhunthuvittu eriya
Kaakka thunintha silanthi
Theeyil uyirai neeththathu

Karugivitta silanthi
Eesan arulai arunthi
Kaalahasti peyaril undu
Sri yil serththa sivanae

Sivayogam oli naatham
Vinnil olikka
Parameshwaran leelai
Dharanai sezhikka

Lee leelai
Sivan leelai

Paninthaenae arulvaayae
Neela kandanae
Sangaraa siva sangaraa
Saampavaa abayangaraa

Karvam konda
Sarppam ondru
Sirasil ulla maniyai vaiththau

Parama bakthiyaai
Siva poojai seithathu

Thanathu poojai uyarnthathendru
Enni vantha yaanai ondru

Manigalai oodhi
Jala sevai seithathu

Pagaimaiyai konda naagam
Thuthikkai ullae yaera
Thudithidiththa yaanai
Lingam meethu mothiyathae

Yaanai naaga paampathu
Thiyaagaththai mechchi
Sriyodu kaalahasti
Peyarai thantha haranae

Sivayogam oli naatham
Vinnil olikka
Parameshwaran leelai
Dharanai sezhikka

Lee leelai
Sivan leelai

Paninthaenae arulvaayae
Neela kandanae
Sangaraa siva sangaraa
Saampavaa abayangaraa

Thaazhvendru uyarvendru
Ennuvathillai sivanae

Silanthi yaanaiyae
Oru eduththukaattuthaan

Maamisangal yaettraaru
Panjaamirtham suvaiththaarae

Verupaaduthaan
Avar paarpathumillai

Bakthi ondru kandaar
Manasaiththaan thanthaar
Moondru jeevan
Eesan arulil
Mukthi pettrathu

Anbaalae azhaiththaal
Urugi odi varuvaar
Orae oruvan inba jegaththil
Parameshwaran

Sivayogam oli naatham
Vinnil olikka
Parameshwaran leelai
Dharanai sezhikka

Lee leelai
Sivan leelai

Paninthaenae arulvaayae
Neela kandanae
Sangaraa siva sangaraa
Saampavaa abayangaraa

Other Songs From

அழகான வரலாறு
காலஹஸ்தி சரித்தை
ஸ்ரீ காலஹஸ்தி சரித்தை

அழகான வரலாறு
காலஹஸ்தி சரித்தை
ஸ்ரீ காலஹஸ்தி சரித்தை

கேட்டாலே பாவங்கள்
கண் முன்னே கரைந்து ஓடுதே தீருதே

தாண்டவம் சிவ தாண்டவம்
பார்வதி பரமேஸ்வரம்
கருணாகரா கங்காதரா
நீலகண்டனே
சங்கரா சிவ சங்கரா
சங்கரா அபயங்கரா

அழகான வரலாறு
காலஹஸ்தி சரித்தை
ஸ்ரீ காலஹஸ்தி சரித்தை

கேட்டாலே பாவங்கள்
கண் முன்னே கரைந்து ஓடுதே தீருதே

தாண்டவம் சிவ தாண்டவம்
பார்வதி பரமேஸ்வரம்
கருணாகரா கங்காதரா
நீலகண்டனே
சங்கரா சிவ சங்கரா
சங்கரா அபயங்கரா

பரமசிவனின் பக்தன் ஒருவன்
சிலந்தியாக ஜென்மம் கொண்டு

இலையில் சிவனுக்கு
ஒரு கூரையிட்டது

சிலந்தி பக்தி பரிச்சிக்க
முடிவு பண்ண முக்கண்ணன்

நெற்றி கண்ணினால்
பெரும் தீயை ஏவினான்

குபு குபுவென லிங்கம்
கொழுந்துவிட்டு எரிய
காக்க துணிந்த சிலந்தி
தீயில் உயிரை நீத்தது

கருகிவிட்ட சிலந்தி
ஈசன் அருளை அருந்தி
காலஹஸ்தி பெயரில் உண்டு
ஸ்ரீ யில் சேர்த்த சிவனே

சிவோகம் ஒலி நாதம்
விண்ணில் ஒலிக்க
பரமேஸ்வரன் லீலை
தரணி செழிக்க

லீ லீலை
சிவன் லீலை

பணிந்தேனே அருள்வாயே
நீல கண்டனே
சங்கரா சிவ சங்கரா
சாம்பவா அபயங்கரா

கர்வம் கொண்ட
சர்ப்பம் ஒன்று
சிறசில் உள்ள மணியை வைத்து

பரம பக்தியாய்
சிவ பூஜை செய்தது

தனது பூஜை உயர்ந்ததென்று
எண்ணி வந்த யானை ஒன்று

மணிகளை ஊதி
ஜல சேவை செய்தது

பகைமையை கொண்ட நாகம்
துதிக்கை உள்ளே ஏற
துடிதுடித்த யானை லிங்கம்
மீது மோதியதே

யானை நாக பாம்பது
தியாகத்தை மெச்சி
ஸ்ரீயோடு கால ஹஸ்தி
பெயரை தந்த ஹரனே

சிவோகம் ஒலி நாதம்
விண்ணில் ஒலிக்க
பரமேஸ்வரன் லீலை
தரணி செழிக்க

லீ லீலை
சிவன் லீலை

பணிந்தேனே அருள்வாயே
நீல கண்டனே
சங்கரா சிவ சங்கரா
சாம்பவா அபயங்கரா

தாழ்வென்று உயர்வென்று
எண்ணுவதில்லை சிவனே

சிலந்தி யானையே
ஒரு எடுத்துக்காட்டுதான்

மாமிசங்கள் ஏற்றாறு
பஞ்சாமிர்தம் சுவைத்தாரே

வேறுபாடுதான்
அவர் பார்பதுமில்லை

பக்தி ஒன்று கண்டார்
மனசைத்தான் தந்தார்
மூன்று ஜீவன்
ஈசன் அருளில்
முக்தி பெற்றது

அன்பாலே அழைத்தால்
உருகி ஓடி வருவார்
ஒரே ஒருவன் இன்ப ஜெகத்தில்
பரமேஸ்வரனே

சிவோகம் ஒலி நாதம்
விண்ணில் ஒலிக்க
பரமேஸ்வரன் லீலை
தரணி செழிக்க

லீ லீலை
சிவ லீலை

பணிந்தேனே அருள்வாயே
நீல கண்டனே
சங்கரா சிவ சங்கரா
சாம்பவா அபயங்கரா

Scroll to Top