Hindi Nahi Maalum Song Lyrics – Gandhi Kannadi (2025)

Explore the Hindi Nahi Maalum Song Lyrics from the Tamil film Gandhi Kannadi (2025), sung by Thenisai Thendral Deva, composed by Vivek–Mervin, with lyrics by Sherief. Starring Bala and Namita Krishnamurthy.

Hindi Nahi Maalum Song Lyrics

Hindi Nahi Maalum Song Lyrics English

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Humming….

Ezha kuruvi thaerizhukka
Thanni kutchum novedukka
Kanna katti kannamboochi
Peela vuttu nambavechi

Sillavali silmisham
Karuppu gulla kaivasam
Patta pattu kodukkala
Naadu onnum undhilla

Budhi ketten naanum
Mein hindhi nahi maalum
Naan kathi kathi paathen
Gandhi kannadiya kaanum

Budhi ketten naanum
Mein hindhi nahi maalum
Naan kathi kathi paathen
Gandhi kannadiya kaanum

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Ae setting pottu knockout panna
Haaa aa aa aaa
Ae setting pottu knockout panna
Laadu labakku dhaan
Maala adila amukka dhaan

Aei pattal pitaa upper cut uh
Sevulla pichukchaam
Jananga javvu uttukuchaam

Yei adaavadi announcement uh
Araajagam adament uh
Chennangunni karuvaadu
Line la ninna thiruvoda

Ttaangattu altinaatu
Black maalu enga kaattu
Colour color aa paarakkudhamma
Pala palakkum pudhu note-u

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

En rathanakatti kanavuladhaan
Kallu uindhicham
Maaman kannu kalanguchaan

Hey sooravutta pola oru
Puyalu vandhuchaam
Oore doinnu irundhuchaam

Hey attakaththi vathippetti
Paththavachaan thittam theeti
Elbow shottu vechi
Getout sonnan masthaan machi

Narayana arakonam
Notta matha vazhiya kannum
Ullukulla valikudhunga
Medicine vanga sildra vonum

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara…

Kyaare kyaa tujhe muhje ye kyaa…..
Mein hindhi nahi maalum

Hindi Nahi Maalum Song Lyrics in Tamil

ரபுக்கு ரப்பரா
ரபுக்கு ரப்பா ரப்பரா
ரபுக்கு ரபாரா
ரபுக்கு ரப்பா ரபாரா

ஹம்மிங்….

ஏழக் குறுவி தேறிழுக்க
தண்ணி குச்சும் நோவேடுக்க
கண்ண கட்டி கண்ணம்பூச்சி
பீல வுட்டு நம்பவேச்சி

சில்லவளி சில்மிஷம்
கருப்பு குள்ள கை வசம்
பட்ட பட்டு கொடுக்கல
நாடு ஒண்ணும் உண்டில்ல

புத்தி கேட்டேன் நானும்
மேன் ஹிந்தி நஹி மாலும்
நான் கத்தி கத்தி பாத்தேன்
காந்தி கண்ணாடிய காணும்

புத்தி கேட்டேன் நானும்
மேன் ஹிந்தி நஹி மாலும்
நான் கத்தி கத்தி பாத்தேன்
காந்தி கண்ணாடிய காணும்

ரபுக்கு ரப்பரா
ரபுக்கு ரப்பா ரப்பரா
ரபுக்கு ரபாரா
ரபுக்கு ரப்பா ரபாரா

ரபுக்கு ரப்பரா
ரபுக்கு ரப்பா ரப்பரா
ரபுக்கு ரபாரா
ரபுக்கு ரப்பா ரபாரா

ஏ செட்டிங் போட்டு நாக்அவுட் பண்ண
ஹா ஆ ஆ ஆஆஆ
ஏ செட்டிங் போட்டு நாக்அவுட் பண்ண
லாடு லபக்கு தான்
மால அடில அமுக்க தான்

ஐ பட்டல் பிட்டா அப்பர் கட்டு
சவ்வுல பிச்சுக்க்சாம்
ஜனங்க ஜவ்வு உட்டுக்குச்சாம்

ஏய் அடாவடி அனவுன்ஸ்மென்ட்
அராஜகம் அடமென்ட்
சென்னங்குண்ணி கருவாடு
லைன்ல நின்ன திருவோட

ட்டாங்கட்டு அல்டினாட்டு
பிளாக் மாலு எங்க காட்டு
கலர் கலரா பாரக்குடம்மா
பல பலக்கும் புதுநோட்டு

ரபுக்கு ரப்பரா
ரபுக்கு ரப்பா ரப்பரா
ரபுக்கு ரபாரா
ரபுக்கு ரப்பா ரபாரா

ரபுக்கு ரப்பரா
ரபுக்கு ரப்பா ரப்பரா
ரபுக்கு ரபாரா
ரபுக்கு ரப்பா ரபாரா

என் ரத்தணக்கட்டி கனவுல தான்
கல்லு உந்திச்சம்
மாமன் கண்ணு கலங்குச்சான்

ஹே சூரவுட்ட போல ஒரு
புயலு வந்துச்சாம்
ஊரே டோயின்னு இருந்துச்சாம்

ஹே அட்டகத்தி வத்திப்பெட்டி
பத்தவச்சான் திட்டம் தீட்டி
எல்போ ஷாட்டு வெச்சி
கெட்அவுட் சொன்ன மஸ்தான் மச்சி

நாராயணா அரக்கோணம்
நோட்ட மத்த வழியா கண்ணும்
உள்ளுக்குள்ள வலிக்குதுங்க
மெடிசின் வாங்க சில்ட்ரா வோணம்

ரபுக்கு ரப்பரா
ரபுக்கு ரப்பா ரப்பரா
ரபுக்கு ரபாரா
ரபுக்கு ரப்பா ரபாரா

ரபுக்கு ரப்பரா
ரபுக்கு ரப்பா ரப்பரா
ரபுக்கு ரபாரா
ரபுக்கு ரப்பா ரபாரா…

க்யாரே க்யா துஜே முக்ஜே யே க்யா…..
மேன் ஹிந்தி நஹி மாலும்

Trend Music

Song Credits – Hindi Nahi Maalum

  • Song Title: Hindi Nahi Maalum
  • Movie: Gandhi Kannadi (2025)
  • Singers: Thenisai Thendral Deva
  • Music Composers: Vivek – Mervin
  • Lyricist: Sherief
  • Starring: Bala, Namita Krishnamurthy, and others
  • Language: Tamil

1. Who sang the Hindi Nahi Maalum song?
The song Hindi Nahi Maalum was sung by Thenisai Thendral Deva, bringing soulful energy to the track.

2. Who composed the music for Hindi Nahi Maalum?
The music was composed by the duo Vivek – Mervin, known for their catchy and melodious tunes.

3. Who wrote the lyrics for Hindi Nahi Maalum song?
The lyrics of Hindi Nahi Maalum Song Lyrics were penned by Sherief, adding a poetic touch to the track.

4. Which movie features the Hindi Nahi Maalum song?
The song is part of the Tamil movie Gandhi Kannadi released in 2025.

5. Who are the actors featured in the song video?
The song stars Bala, Namita Krishnamurthy, and other cast members, adding charm and visual appeal to the track.

Scroll to Top