அடங்கொய்யால…
ஒரு வண்டியில ஒரு குடும்பமே போகுது…. யப்பா…
அப்பனும் மகனும்..
நைனா… எனக்கு அதுதான் வேனும்..
டேய் கத்தாதடா…
கத்தினா குத்துவன்.. குத்தினா கத்துவன்…
எப்புடி..
நாங்களும் குளிப்போமில்ல ஸ்விமிங்க் பூல்ல
காலம் கலி காலம் ஆகிப்போச்சுடா..
எக்ஸ்கியுஸ்மி…
நாங்க எங்க போறம்..