Thanga Thaali Song Lyrics in Tamil

Stephen Zechariah Thanga Thaali Song Lyrics in Tamil தங்க தாலி பாடல் வரிகள்

பாகல் (Paagal)

பாகல் தாங்க
உங்க மேல பாகல் ஹோகயா

அடியே சட்டுன்னு பார்த்த
நான் டக்குன்னு சிரிச்சேன்
என் உசுருல உசுரா உன்னா தேச்சி வெச்சேனே
அட அத்தன கண்ணும்
உன்ன சுத்துது பெண்ணே
என் நித்திரை போயும் கனவுல மெதக்குரேன் உன்னால

என் காத்தும் உன் மேல வேச
காதல் பேச நானும்
உன் கண்ணம அந்த முத்தத்த கேட்க
உடனே நான் தரவா
என் நெஞ்சம் அது தாங்கள தாங்கள
புரிஞ்சிக்க புரிஞ்சிக்க நீயும்
என் தங்கம் உன்னா சேர்த்துக்க முறையா
பார்த்துக்க நான் வரவா

Tu meri paagal hey
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி காதல் நீயா
எனக்கென பொறந்தவ நீ தானா

Tu meri paagal hey
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி காதல் நீதான்
ஹிந்தியும் தமிழும் சேராதா

பீச்சு பக்கம் வீடொன்னு தாரேன்
அஞ்சு பத்து கார் வாங்க போறேன்
ஆச தீர கேளடி புள்ள
லூக்கால கொல்ல எல்லாமே செய்வேன்

ஆசையெல்லாம் போயிடும் தானா
சொத்து சொகம் இருந்தாலும் வேணா
செல்லமா நீ பாத்துக்க போதும்
மத்தது எல்லாம் ஆயிடும் தானா

தங்க தாலி கட்டி
உன்ன மேரேஜ் பண்ண நான் ரெடி
கெட்டி மேளம் கொட்டி
Come vibe with me என் கண்மணி

Sweet-ஆ பேசி பேசி
என் ஹார்ட்ட திருட பாக்குற
Love-உன்னு தான் சொன்னா
பொண்டாட்டியா தான் மாத்துற

உன்னா போல பொண்ண நானும்
தேடி தேடி பாக்குறேன்
உள்ளுக்குள்ள உன்னா தவிர
வேற யாரும் தாக்கல
என்னா விட்டு விலகி போன
தனியா நானும் திண்டாடுறேன்

Tu meri paagal hey
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி காதல் நீயா
எனக்கென பொறந்தவன் நீ தானா

Tu meri paagal hey
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி மேரி காதல் நீதான்
எனக்கென பொறந்தவ நீ தாண்டீ
எனக்கென பொறந்தவ நீ தாண்டீ

அடியே கியரா போன மனசுல
உன்னையே ரசிகிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
Ok சொன்னா கட்டிக்கிறேனே

அடியே கியரா போன மனசுல
உன்னையே ரசிகிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
Ok சொன்னா கட்டிக்கிறேனே

கியரா போன மனசுல
உன்னையே ரசிகிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
Ok சொன்னா கட்டிக்கிறேனே

கியரா போன மனசுல
உன்னையே ரசிகிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
Ok சொன்னா கட்டிக்கிறேனே

பாகல்…
உன் மேல பாகல்…

Thanga Thaali lyrics English

Scroll to Top