Yaaru Petha Song Lyrics – Desinguraja 2

Read Yaaru Petha song lyrics from Desinguraja 2 (2025) Tamil movie starring Vemal & Jana. Sung by Rakshita Suresh & Harsha Vardhan, composed by Vidyasagar, lyrics by Vivek

Yaaru pettha maayavithaikaaran
Koodu vittu koodu naanum poaren
Yaaru petha maayavithaikaaran
Koodu vittu koodu naanum poaren

Un kannu pattu keeriduthey
En buthi kettu poriduthey
Oru aalangatti thooviduthey
Kann melangotti thaaviduthey

Un oviya cholloda naan alanjen
Oru kaaranam illama naan tholanjen

Nee yaaru pettha maayavithaikaaran
En koodu vittu koodu naanum poren

Yaaru pettha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari

Nee aaram vacha thoranamey
Aan vekathukku kaaranamey
En nenja muttum vaaranamey
Un kannum kannum orinamey

Kai neetura thoorathil nee irudi
En rosatha kaanomey ei thirudi

Nee yaaru pettha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Nee yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari

Other Songs From

யாரு பெத்த மாயவித்தைகாரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்
யாரு பெத்த மாயவித்தைகாரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்

உன் கண்ணு பட்டு கீறிடுதே
என் புத்தி கெட்டு போரிடுத்தே
ஒரு ஆலங்கட்டி தூவிடுதே
கண் மேலாங்கோட்டி தாவிடுதே

உன் ஓவிய சொல்லோட நான் அலஞ்சேன்
ஒரு காரணம் இல்லாம நான் தொலஞ்சேன்

நீ யாரு பெத்த மாயவித்தைகாரன்
என் கூடு விட்டு கூடு நானும் போறேன்

யாரு பெத்த மாயவித்தைகாரி
என் மேல வந்து தூவி போகும் மாரி
யாரு பெத்த மாயவித்தைகாரி
என் மேல வந்து தூவி போகும் மாரி

நீ ஆரம் வச்ச தோரணமே
ஆண் வேகத்துக்கு காரணமே
என் நெஞ்சு முட்டும் வாரணமே**
உன் கண்ணும் கண்ணும் ஒரிணமே

கை நீட்டுர தூரத்தில நீ இருடி
என் ரோசத்த காணோமே ஏய் திருடி

நீ யாரு பெத்த மாயவித்தைகாரி
என் மேல வந்து தூவி போகும் மாரி
நீ யாரு பெத்த மாயவித்தைகாரி
என் மேல வந்து தூவி போகும் மாரி

Scroll to Top