Malaysia Vasudevan Songs for Rajinikantha

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் ❤️❤️❤️


1. கொடிகட்டிப் பறக்குதடா – எம்.எஸ்.விஸ்வநாதன் – குப்பத்து ராஜா
2. ஆகாய கங்கை – இளையராஜா – தர்மயுத்தம்
3. ஒரு தங்க ரதத்தில் – இளையராஜா – தர்மயுத்தம்
4. இரவும் பகலும் – எம்.எஸ்.விஸ்வநாதன் – பில்லா
5. வெத்தலயப் போட்டேண்டி – எம்.எஸ்.விஸ்வநாதன் – பில்லா
6. அடி ஆடு பூங்கொடியே  – இளையராஜா – காளி
7. நாட்டுக்குள்ள-  இளையராஜா – நான் போட்ட சவால்
8. சுகம் சுகமே – இளையராஜா – நான் போட்ட சவால்
9. பொதுவாக என் மனசு – இளையராஜா – முரட்டுக்காளை
10. கோடானு கோடி – இளையராஜா – முரட்டுக்காளை
 

11. சுப்பண்ணா சொன்னாருண்ணா – எம்.எஸ்.விஸ்வநாதன் – தீ
12. தேடும் தெய்வம் – இளையராஜா – கழுகு
13. தங்கங்களே – எம்.எஸ்.விஸ்வநாதன் – தில்லு முல்லு
14. நல்ல கட்ட நாட்டுக்கட்ட – சங்கர் கணேஷ் – ரங்கா
15. என்ன சுகமான – இளையராஜா – கர்ஜனை
16. ராஜா ராணி ஜாக்கி – இளையராஜா – நெற்றிக்கண்
17. மாப்பிள்ளைக்கு – இளையராஜா – நெற்றிக்கண்
18. மல்லிகைப் பூ – எம்.எஸ்.விஸ்வநாதன் – ராணுவ வீரன்
19. போக்கிரிக்குப் போக்கிரி ராஜா – எம்.எஸ்.விஸ்வநாதன் – போக்கிரி ராஜா
20. முல்லை அரும்பே – இளையராஜா – தனிக்காட்டு ராஜா
21. வா வா வசந்தமே இளையராஜா – புதுக்கவிதை
22. பட்டுவண்ணச் சேலைக்காரி – இளையராஜா – எங்கேயோ கேட்ட குரல்
23. எத்தனையோ பொட்டப்புள்ள – சங்கர் கணேஷ் – மூன்று முகம்
24. ஆப்பக்கடை அன்னக்கிளி – இளையராஜா – பாயும் புலி
25. பொத்துக்கிட்டு ஊத்துதடி – இளையராஜா – பாயும் புலி
26. தங்கச்சி சிரித்தாளே – எம்.எஸ்.விஸ்வநாதன் – சிவப்பு சூரியன்
27. முந்தானை பந்தாட –  எம்.எஸ்.விஸ்வநாதன் – சிவப்பு சூரியன்
28. ஆசை நூறுவகை – இளையராஜா – அடுத்த வாரிசு
29. உன் மேல ஒரு கண்ணு – இளையராஜா – நான் மகான் அல்ல
30. ஆசை கிளியே – இளையராஜா – தம்பிக்கு எந்த ஊரு
31. ஆத்தா பெத்தாளே – இளையராஜா – கை கொடுக்கும் கை
32. தாத்தா தாத்தா – இளையராஜா – அன்புள்ள ரஜினிகாந்த்
33. என் தாயின் மீது ஆணை – இளையராஜா – மிஸ்டர் பாரத்
34. பச்ச மொளகா – இளையராஜா – மிஸ்டர் பாரத்
35. நாட்டுக்குள்ள நம்மப் பத்தி – சந்திரபோஸ் – விடுதலை
36. அம்மா அம்மா – இளையராஜா – மாவீரன்
37. எழுகவே – இளையராஜா – மாவீரன்
38. ஹே மைனா – இளையராஜா – மாவீரன்
39. நீ கொடுத்தத – இளையராஜா – மாவீரன்
40. சொக்குப்பொடி – இளையராஜா – மாவீரன்
41. வாங்கடா வாங்க – இளையராஜா – மாவீரன்
42. மாமனுக்கு மைலாப்பூரு தான் – இளையராஜா – வேலைக்காரன்
43. பெத்து எடுத்தவ தான் – இளையராஜா – வேலைக்காரன்
44. சொல்லி அடிப்பேனடி – இளையராஜா – படிக்காதவன்
45. மல்லிகைப்பூவுக்கு – சங்கர் கணேஷ் – ஊர்க்காவலன்
46. முத்தம்மா – சங்கர் கணேஷ் – ஊர்க்காவலன்
47. நாற்காலிக்குச் சண்டை போடும் – இளையராஜா – குரு சிஷ்யன்
48. ஒத்தடி ஒத்தடி – இளையராஜா – தர்மத்தின் தலைவன்
49. வெள்ளிமணிக் கிண்ணத்துல – இளையராஜா – தர்மத்தின் தலைவன்
50. யாரு யாரு – இளையராஜா – தர்மத்தின் தலைவன்
51. தொண்டைக்குள்ளே – ஹம்சலேகா – கொடி பறக்குது
52. அன்னக்கிளியே – இளையராஜா – அதிசய பிறவி
53. இதழெங்கும் – இளையராஜா – அதிசய பிறவி
54. பாட்டுக்குப் பாட்டு – இளையராஜா – அதிசய பிறவி
55. சிங்காரி பியாரி – இளையராஜா – அதிசய பிறவி
56. தா தந்தன – இளையராஜா – அதிசய பிறவி
57. ஒன்ன பார்த்த நேரம் – இளையராஜா – அதிசய பிறவி
58. தூக்குச் சட்டியை – இளையராஜா – எஜமான்
59. தேவாதி தேவர் எல்லாம் – சந்திரபோஸ் – ராஜா சின்ன ரோஜா
60. என்னோட ராசி – இளையராஜா – மாப்பிள்ளை
61. ஒரு ஊரில் ஒரு மகராணி – இளையராஜா – கர்ஜனை
62. வாங்க வாங்க அண்ணாச்சி – இளையராஜா – நான் மகான் அல்ல
பதிவை எழுதியவர் கானா பிரபா
63. தென்மதுரை வைகை நதி – இளையராஜா – தர்மத்தின் தலைவன்

Written by :கானா பிரபா


Scroll to Top