Aagasa Veeran Song Lyrics-Thalaivan Thalaivi

Discover the Thalaivan Thalaivi Aagasa Veeran Song Lyrics , Starring Makkal Selvan Vijay Sethupathi, Nithya Menen, sung by Pradeep Kumar and Dhee and the music by Santhosh Narayanan. Lyrics works are penned by Vivek.

Aagasa Veeran Song Lyrics

Aagasa Veeran Song Lyrics in Tamil

கண்ணால என்ன திறந்தானே
கார் மேக காரன்
சொல்லாம உள்ள பறந்தானே
ஆகாச வீரன்

அன்பாலே என் என்ன கரும்பா
சிந்திச்சே நான் சிக்கும் எறும்பா
உள்ளால ஒரு மின்னல் நரம்பாக
அன்புக்கே நீ உச்ச வரம்பா
ஹே ஹே ஹேய்யி… ஹே ஹே ஹே

யேலே… நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்
ஹா ஆ ஆ ஹா ஆஹா ஹேய்யி ஏய்யி ஏய்யி

பார்க்காத வண்ணத்துல
நீ தானே எண்ணத்துல
தாக்காத தையல் விழியே
எதிர்பார்க்காத சொந்ததுல
கேட்காத நேரதுல வந்தாலே
மின்னல் மொழியே
சிந்துதே அந்த மேகம்

மை பூசி இன்னேரம்
அளிக்காம கண் ஓரம்
கனகாக வெச்சேனே
உனக்காக தான்

பூ வாழி பன்னீரும்
புது சேலை அஞ்சாரும்
கனவோடு கண்டேனே
நமக்காக தான்

நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன
ஹா ஆ ஆ ஹா ஆஹா ஹேய்யி ஏய்யி ஏய்யி

ஒரு கோப சொல்லும் சொல்லாம சிரிப்பேன்
எது வந்த போதும் உன்னோடு இருப்பேன்
ஹேய் சில காலம் வாழ்ந்த இருவர் மாதிரி
நம்மோட சொந்தம் இருக்கு ஏன்டி

மை பூசி இன்னேரம்
அளிக்காம கண் ஓரம்
கனகாக வெச்சேனே
உனக்காக தான்

பூ வாழி பன்னீரும்
புது சேலை அஞ்சாரும்
கனவோடு கண்டேனே
நமக்காக தான்

நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
பேர் அரசியாக உன்ன நெனைச்சேனே டீ
ஹா ஆ ஆ ஹா ஆஹா ஹேய்யி ஏய்யி ஏய்யி

மை பூசி இன்னேரம்
அளிக்காம கண் ஓரம்
கனகாக வெச்சேனே
உனக்காக தான்

Kannaala enna thirandhaane
Kaar megha kaaran
Sollaama ulla parandhaanae
Aagaasa veeran

Anbaale en enna karumbhaa
Sindhiche naan sikkum erumbha
Ullaala oru minnal narambaaga
Anbukkae nee ucha varambaa
Hei hei heiii ..hei hei hei

Yaele… nenjoda sandham pudichaalae
Naan aada poren
Unnaala thanna marandhenae
Aagasa veeran
Haa aa aa haa aaa heyy eeyy eyy

Paakkadha vannathula
Nee dhaane ennathula
Thakkadha thaiyal vizhiyae
Edhirpaakkadha sonthathula
Ketkaadha nerathula vandhaale
Minnal mozhiye
Sindhudhae andha megham

Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga thaan

Poo vaazhi pannerum
Pudhu saelai anjaarum
Kanavodu kandenae
Namakkaaga thaan

Nenjoda sandham pudichaale
Naan aada poren
Unnaala thanna marandhene
Aagasa veeran
Haa aa aa haa aaa heyy eeyy eyy

Oru koba sollum sollama sirippen
Edhu vandha podhum unnodu iruppen
Heyy sila kaalm vaazhndha iruvar maadhiri
Nammoda sondham irukku yenadi

Mai poosi inneram
Alikkaama kannoram
Kanakaaga vechene
Unakkaaga thaan

Poo vaazhi panneerum
Pudhu saelai anjaarum
Kanavodu kandenae
Namakkaaga thaan

Nenjoda sandham pudichaale
Per arasiyaagha unna nenaichene dee
Haa aa aa haa aaa heyy eeyy eyy
Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga than

Scroll to Top