Dive into the Mother kindness of Aariro Arariro song lyrics from Freedom (2025)! Sung by Vaikom Vijayalakshmi, composed by Ghibran Vaibodha, lyrics by Mohan Rajan. Full Tamil lyrics here

Aariro Arariro Song Lyrics in English
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Kann mulicha soppanamae
Minnudhingha un mugamae
Kattivacha Poocharamae
Kandedutha Ratthinamae
Nee enakku aadharamae
Ketkkum oru reengaramae
Thol usandha kaalathula
Un nizhalul koodaramae
Arugam pullum sigaramae
Erumbha kaelu sollumae
Sindhi vidum kanneer ellaam
Aariro raariraroo
Saerthu vaikka vairamaagum
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Maganae valigal ellamae
Maraiyum thannaalae vaa
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Thappi vndha thangha nilava
Anji azha vittadhu yaaro
Thulli vandha vanna mayila
Ondi nikka vechadhu yaaroo
Vaazhva enni varundhaadhae
Vaanam adhu surungadhae
Vaazhva enni varundhaadhae
Vaanam adhu surungadhae
Ettu vecha ellaam paadha dhaan
Suttrum indha boomi mela dhaan
Thembhi azha neram illa
Aariro raariraroo
Thenghi ninna yedhum illa
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Aariro raariraroo
Thaanaa naee thaanana naa naa nae
Thaanana naa naa nae
Thaana aaa….
Aariro Arariro Song Lyrics in Tamil
தானா நீ தானன நா நா நே
தானன நா நா நே
தானா ஆ…
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
கண் முழிச்ச சொப்பனமே
மின்னுதிங்க உன் முகமே
கட்டிவச்ச பூச்சரமே
கண்டெடுத்த ரதினமே
நீ எனக்கு ஆதாரமே
கேட்கும் ஓரு ரீங்காரமே
தோல் உசந்த காலத்துல
உன் நிழலுல கூடாரமே
அருகம் புல்லும் சிகரமே
எரும்ப கேளு சொல்லுமே
சிந்தி விடும் கண்ணீர் எல்லாம்
ஆரிரோ ராரிராரோ
சேர்த்து வைக்க வைரமாகும்
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
மகனே வலிகள் எல்லாமே
மறையும் தன்னாலே வா
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
தப்பி வந்த தங்க நிலவே
அஞ்சி அழ விட்டது யாரோ
துள்ளி வந்த வண்ண மயில
ஒண்டி நிக்க வெச்சது யாரோ
வாழ்வ எண்ணி வருந்தாதே
வானம் அது சுருங்காதே
வாழ்வ எண்ணி வருந்தாதே
வானம் அது சுருங்காதே
எட்டு வெச்ச எல்லாம் பாத்தான்
சுட்டுரும் இந்த பூமி மேல தான்
தெம்பி அழ நேரம் இல்ல
ஆரிரோ ராரிராரோ
தெங்கி நின்ன எதும் இல்ல
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
ஆரிரோ ராரிராரோ
தானா நீ தானன நா நா நே
தானன நா நா நே
தானா ஆ…**