Discover Enna Sugam Song Lyrics | Idli Kadai Tamil Romantic Hit | Dhanush & Nithya Menen
Get lost in the beautiful ‘Enna Sugam song lyrics’ from Idli Kadai! Sung by Dhanush & Shweta Mohan, composed by GV Prakash Kumar. Includes iconic lines like “பொறட்டி பொட்டு அடிக்குதே”. Perfect for Tamil music lovers!

Enna Sugam Song Lyrics in Tamil
என்ன சுகம் பாடல் வரிகள்
என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தன நாள் எங்கிருந்த புள்ள
இருள தேடும் வெளக்கில்ல
ஒளியா வந்த எனக்குள்ள
உன்ன மட்டும் வெச்சுருக்கேன் உள்ள
உன் மொகந்தான் என் உசுரின் எல்ல
வயசும் தத்தி தத்தி துள்ள
ஒரவ கத்தி கத்தி சொல்ல
பொறட்டி பொட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
பாதி வாழ்க்க வாழுறேன்
உன் காதலால மீளுறேன்
என்ன சுகம் என்ன சுகம் உள்ள
உனக்குன்னு காத்திருந்த புள்ள
உன் மடியிலே சாஞ்சிருந்தா
அதுவே தனி வரம்
உன் தொணையிலே நானிருந்தா
குடிசையும் கோபுரம்
உனக்குன்னு வாழனும்
உசுரா தாங்கனும்
இருக்கும் வரயில
உனகாக ஏங்கனும்
கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோஷம்
கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோஷம்
நிம்மதி இப்ப கொட்டி கெடக்கு
வேறொண்ணும் தேவ இல்ல
என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனா நாள் எங்கிருந்த புள்ள
இருள தேடும் வெளக்கில்ல
ஒளியா வந்த எனக்குள்ள
உன்ன மட்டும் வெச்சுருக்கேன் உள்ள
உன் மொகந்தான் என் உசுரின் எல்ல
வயசும் தத்தி தத்தி துள்ள
ஒரவ கத்தி கத்தி சொல்ல
பொறட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
பாதி வாழ்க்க வாழுறேன்
உன் காதலால மீளுறேன்
Enna Sugam Song Lyrics in English
Enna Sugam Enna Sugam Ulla
Itthana Naal Engirundha Pulla
Irula Thedum Velakkilla
Oliyaa Vandha Enakkulla
Unna Mattum Vechiruken Ulla
Un Mogandhaan Yen Usurin Ella
Vayasum Thathi Thathi Thulla
Orava Kathi Kathi Solla
Poratti Poattu Adikkudhey
Puzhudhi Kaathu Pudikkudhey
Manasu Kedandhu Thavikkudhey
Mayakam Theliya Marukkudhey
Paadhi Vaazhkka Vaazhuren
Un Kaadhalaala Meeluren
Enna Sugam Enna Sugam Ulla
Unnakunu Kaathirundha Pulla
ea ea eaaa
Un Madiyil Saanjirundhaa
Adhuvey Thani Varam
Un Thonayil Naanirundhaa
Kudisayum Goburam
Unakunu Vaazhanum
Usuraa Thaanganum
Irrukkum Varayila
Unakaaga Yenganum
Kannukku Kannaa Un Nesam
Nenjukku Needhaan Sandhosam
Kannukku Kannaa Un Nesam
Nenjukku Needhaan Sandhosam
Nimmadhi Ippo Kotti Kedakku Veronnum Theva Illa
Enna Sugam Enna Sugam Ulla
Itthana Naal Engirundha Pulla
Irula Thedum Velakilla
Oliyaa Vandha Enakulla
Unna Mattum Vechiruken Ulla
Un Mogam Dhaan Yen Usurin Ella
Vayasum Thatthi Thatthi Thulla
Orava Katthi Katthi Solla
Poratti Pottu Adikkudhey
Puzhudhi Kaathu Pudikkudhey
Manasu Kedandhu Thavikkudhey
Mayakam Theliya Marukkudhey
Paadhi Vaazhkka Vaazhuren
Un Kaadhalaala Meeluren
Song Credits:
Song Title : Enna Sugam
Movie/Album: Idli Kadai
Singer: Dhanush, Shweta Mohan
Lyrics: Dhanush
Music : GV Prakash Kumar
Starring: Dhanush,Nithya Menen
Director : Dhanush
Label : Saregama Tamil