Looking for FaFa song lyrics from Maareesan Enjoy the full lyrics, composer Yuvan Shankar Raja, singer Mathichiyam Bala, and more details about this Fahad Fazil starrer!

Dive into the mesmerizing FaFa song lyrics from the movie Maareesan, composed by the legendary Yuvan Shankar Raja and beautifully sung by Mathichiyam Bala! Penned by Madhan Karky, this track is a perfect blend of rhythm and emotion, featuring the talented Fahad Fazil in a captivating performance. Directed by Sudheesh Sankar, Maareesan delivers this unforgettable melody that stays with you long after the music ends. Whether you’re a fan of Yuvan’s music or searching for the FaFa lyrics, this song is a must-listen!
🎧 Listen now & sing along with the full lyrics!
FaFa Song Lyrics in English
Oorukulla Yaarukum
Neram Illaiye
Neram Ulla Aalukko
Yaarum Illaiye
Kaatthil Odum Paatta
Kekka Kaadhu Illaiye
Kettu Paatha Podhum
Adhula Yedhum Illaiye
FaFa Fafa fafa fafa fafa
FaFa Fafa fafa fafa fafa
FaFa Fafa fafa fafa fafa
FaFa Fafa fafa fafa fafa
Oorukulla Yaarukum
Neram Illaiye
Neram Ulla Aalukko
Yaarum Illaiye
Kaatthil Odum Paatta
Kekka Kaadhu Illaiye
Kettu Paatha Podhum
Adhula Yedhum Illaiye
Map-pa Paathu Ennikum Naan
Ponathilaiye
Kanna moodi Porapodhum
Tholanchadhilaiye
Vela Loanu Illa Yenna
Illa Kadhali
Naaney Mudhalali Enakku
Naaney Family
FaFa Fafa fafa fafa fafa
Lala lala lala lala lala
FaFa Fafa fafa fafa fafa
Lala lala lala lala lala
Kaiya Neetti Paakkum Podhu
Vaanam Sikkumaa
Neetti paaru Sikkunaakkaa
Unakku lucku maa
Happy-yana Nallavan dhan
Yaarunu kaattuma !
Rules Ellaam Fools-ku nu
Solludhu Heartu-ma
FaFa Fafa fafa fafa fafa
FaFa Fafa fafa fafa fafa
Fafa Song Lyrics in Tamil
FaFa பாடல் வரிகள்
ஊருக்குள்ள யாருக்கும்
நேரம் இல்லையே
நேரம் உள்ள ஆளுக்கோ
யாரும் இல்லையே
காற்றில் ஓடும் பாட்ட
கேக்க காது இல்லையே
கேட்டுப் பாத்தா போதும்
அதுல ஏதும் இல்லையே
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
ஊருக்குள்ள யாருக்கும்
நேரம் இல்லையே
நேரம் உள்ள ஆளுக்கோ
யாரும் இல்லையே
காற்றில் ஓடும் பாட்ட
கேக்க காது இல்லையே
கேட்டுப் பாத்தா போதும்
அதுல ஏதும் இல்லையே
மெப்ப பாத்து என்னிக்கும் நான்
போனதிலையே
கண்ண மூடி போர்ப்போதும்
தொலஞ்சதிலையே
வேலை லோணு இல்ல என்னா
இல்ல காதலி
நானே முதலாளி எனக்கு
நானே ஃபேமிலி
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
லாலா லாலா லாலா லாலா லாலா
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
லாலா லாலா லாலா லாலா லாலா
கைய நீட்டி பாக்கும் போது
வானம் சிக்குமா
நீட்டி பாரு சிக்குனாக்கா
உனக்கு லக்கு மா
ஹாப்பியான நல்லவன்தான்
யாருனு காட்டுமா!
ரூல்ஸ் எல்லாம் ஃபூல்ஸ்கு நு
சொல்லுது ஹார்ட்டுமா!
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
ஃபா ஃபா ஃபாஃபா ஃபாஃபா ஃபாஃபா
Song Credits:
Song Name : FaFa
Movie :Maareesan
Music Composer : Yuvan Shankar Raja
Singer: Mathichiyam Bala
Lyrics: Madhan Karky
Cast : Fahad Fazil
Director: Sudheesh Sankar
Music Label ; Saregama Tamil