Kaadhal Ettipaaka Song Lyrics in Oho Enthan Baby

Kaadhal Ettipaaka Song Lyrics from Oho Enthan Baby Movie, Starring Vishnu Vishal, Rudra, Mithila Palkar, Anju Kurian and Mysskin.sung by Leon James and the music was composed by Jen Martin. Lyrics written by Vishnu Edavan.
Directed by Krishnakumar Ramakumar

Kaadhal Ettipaaka Song Lyrics

Kaadhal Ettipaaka Song Lyrics in English

Ada enna seiya hoo oo oo
Ava enna seiya hoo oo oo
Ulae hoo oo oo hoo oo oo

Adi en mela nee sollamalae modhi
Ullara ellam trip agudhae yendi
Kannu rendum flipaanadhae unna seendi

Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka
Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka

Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka
Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka

Motta maadi mela kandapadi aatam poda
Kaalu rendum enna meeri satham poduthae
Aadi oodi padi moochu vaangi kanna mooduthae..hoo

Heyyy…unna paathadhale system ella maari pochu
Eppo enna seiyyurennu confuse aagudhe
Kudu vittu kudu maari maari engo oduthae

Kai mela pattadhale konjamaa kirukku
Innum paakam vandhutaana hayoo enakku

Adi en mela nee sollamalae modhi
Ullara ellam trip agudhae yendi
Kannu rendum flipaanadhae unna seendi

Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka
Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka

Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka
Etti pakka kaadhal etti paaka
Mutti modhi ava nenja thati thooka

Other Songs From

காதல் எட்டிபாக்க பாடல் வரிகள்

அட என்ன செய்ய ஹூ ஓ ஓ
அவ என்ன செய்ய ஹூ ஓ ஓ
உள்ளே ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ

அடி என் மேல நீ சொல்லாமலே மோதி
உள்ளார எல்லாம் ட்ரிப் அகுதே ஏண்டி
கண்ணு ரெண்டும் ஃப்ளிபானதே உன்ன சீண்டி

எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க

எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க

மொட்ட மாடி மேல கண்டபடி ஆட்டம் போட
காலு ரெண்டும் என்ன மீறி சத்தம் போடுதே
ஆடி ஓடி படி மூச்சு வாங்கி கண்ண மூடுதே… ஹூ

ஹேய்ய்ய்… உன்ன பாத்ததாலே சிஸ்டம் எல்லா மாறி போச்சு
எப்போ என்ன செய்யுறேன்னு கன்ஃபியூஸ் ஆகுதே
குடு விட்டு குடு மாறி மாறி எங்கோ ஓடுதே

கை மேல பட்டதாலே கொஞ்சம் கிறுக்கு
இன்னும் பாக்கம் வந்துதானா ஹாயூ எனக்கு

அடி என் மேல நீ சொல்லாமலே மோதி
உள்ளார எல்லாம் ட்ரிப் அகுதே ஏண்டி
கண்ணு ரெண்டும் ஃப்ளிபானதே உன்ன சீண்டி

எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க

எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க

Song Credits:
Song Title : Kaadhal Ettipaaka
Movie/Album: Oho Enthan Baby
Singer: Leon James
Lyrics: Vishnu Edavan
Music : Jen Martin
Starring: Vijay Antony
Director : run Prabu
Label : Think Music India

Scroll to Top