Kissik Tamil Song Lyrics from “Pushpa 2” starring “Allu Arjun and Sreeleela” in a lead role. Kissik tamil song was sung by “Sublahshini” and the music was composed by “Devi Sri Prasad (DSP)“. Tamil Lyrics written by “Viveka” Pushpa2 movie written and directed by Sukumar
Kissik Tamil Song Lyrics in English
Kiss Kiss Kiss Kisik
Kissa Kissa Kiss Kisik
Kiss Kiss Kiss Kissik
Kissa Kissa Kiss Kisik
Kiss Kiss Kiss Kissiku
Kissa Kissaa Kiss Kissiku
Kiss Kiss Kiss Kissikku
Kissa Kissa Kiss Kissiku
Yedra Yedra Yedra Yedra
Maama Vanthaan Yedraa
Kiss Kiss Kiss Kissik
Kissa Kissa Kiss Kissikh
Yedra Yedra Yedra Yedra
Maamanaanta Vanthaan Yedra
Kiss Kiss Kiss Kissikh
Kissa Kissa Kiss Kissiku
Sagala Vanthan Yedra (Kisikh)
Sammandhi Vanthan Yedra (Kissik)
Chithappa Vanthan Yedra (Kissik)
Snehithan Vandhuttaan Yedra (Kisikh)
Therinja Varinja Koottam Yellaam
Thirandu Varudhu Yedra
Avana Ivana Edutthadu Ellam
Album Pooora Ottu
Aanaa Enna Edutha Photo Mattum
Locker’laa Vecchi Pottu
Hey Possukunu En Kissik
Photo Veliyile Pocchunaa
Sapunnu Araiven Raaja Sapunnu Araivenda
Sappu Sappu Sapunnu Araivendaa
Kiss Kiss Kisss Kissik
Kissa Kisssa Kiss Kissik
Sappunnu Araiven Raja Sapunnu Araivendaa
Sappu Sappu Sappunnu Araivendaa
Pakkam Ninnum Photo Eduthuko
Edukira Saakula Mela Orasuna
Sapunu Araiven Da Kissik Sapunu Araiven Da
Seri Thol-La Kooda Kai Pottu Eduthuko
Thoda Koodaatha Edathula Thotta
Sapunu Araiven Da (Kissik) Sapunu Araiven Da
Single Photo Thappilla
Mingle Photo Thappilla
Otti Ninnu Group’aa Edutha
Oru Thappum Illa
Aana Public’la En Photo Vechu
Pachcha Pachcha Comment Adichina
Sapunu Araiven Raja Sappunu Araiven Da
Sappu Sappu Sapunu Araiven Da
Kiss Kiss Kissing Kissik
Kisssa Kissaa Kiss Kissik
Sapunu Araiven Raja
Sapunu Araiven Daa
Sappu Sappu Sapunu Araiven Da
Kiss Kiss Kiss Kissik
Kissa Kissa Kiss Kissik
Endha Pose Ilum Photo Eduthukko
Exposing’a Irundha Mattum
Sapunu Araiven Da (Kissik) Sapunu Araiven Da
Endha Angle-Um Photo Eduthukko
Bad Angle-Ah Photo Edutha Mattum
Sapunu Araiven Da (Kissik) Sapunu Araiven Da
Eduthadhellam Serthuko
Moodu Vantha Paathuko
Raathiri Nenachu Thoongikko
Kavalai Yedhum Illaa
Aana Face’ah Geesa Morphing Panni
Kocha Kocha Velai Senjina
Sapunu Araiven Raja
Sapunu Araiven Da (Kissik) Sapunu Araiven Daa
Kiss Kiss Kiss Kissik
Kissa Kissa Kiss Kissik
Sapunu Araiven Raja
Sapunu Araiven Daaa
Sappu Sappu Sapunu Araiven Daa
Kiss Kiss Kiss Kisik
Kissa Kissa Kiss Kisik
Kissik Song Lyrics in Tamil
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்கு
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்கு
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்கு
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்கு
ஏத்ரா ஏத்ரா ஏத்ரா ஏத்ரா
மாமா வந்தான் ஏத்ரா
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
ஏத்ரா ஏத்ரா ஏத்ரா ஏத்ரா
மாமனாந்தா வந்தான் ஏத்ரா
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்கு
சகலா வந்தான் ஏத்ரா (கிஸ்ஸிக்)
சம்மந்தி வந்தான் ஏத்ரா (கிஸ்ஸிக்)
சித்தப்பா வந்தான் ஏத்ரா (கிஸ்ஸிக்)
ச்நேஹிதன் வந்துட்டான் ஏத்ரா (கிஸ்ஸிக்)
தெரிஞ்ச வரிஞ்ச கூட்டம் எல்லாம்
திறந்து வரும் ஏத்ரா
அவனா இவனா எடுத்தது எல்லாம்
ஆல்பம் பூரா ஒட்டு
ஆனா என்ன எடுத்த போட்டோ மட்டும்
லாக்கரில் வெச்சி போட்டு
ஹே பொஸ்ஸுகுனு என் கிஸ்ஸிக்
போட்டோ வெளியில போச்சுனா
சப்புனு அறைவேன் ராஜா சப்புனு அறைவேண்டா
சப்பு சப்பு சப்புனு அறைவேண்டா
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
சப்புனு அறைவேன் ராஜா சப்புனு அறைவேண்டா
சப்பு சப்பு சப்புனு அறைவேண்டா
பக்கம் நின்னும் போட்டோ எடுக்கோ
எடுக்கிற சாக்குல மேல ஒரசுனா
சப்புனு அறைவேன் டா கிஸ்ஸிக்
சப்புனு அறைவேன் டா
சரி தோள்-ல கூட கை வெச்சு எடுக்கோ
தோட கூடாத இடத்துல தொட்டா
சப்புனு அறைவேன் டா (கிஸ்ஸிக்)
சப்புனு அறைவேன் டா
சிங்கிள் போட்டோ தப்பில்ல
மிங்கள் போட்டோ தப்பில்ல
ஒட்டி நின்னு குழுவா எடுத்தா
ஒரு தப்பும் இல்ல
ஆனா பப்ளிக்குல என் போட்டோ வெச்சு
பச்ச பச்ச கமெண்ட் அடிச்சினா
சப்புனு அறைவேன் ராஜா
சப்புனு அறைவேன் டா (கிஸ்ஸிக்)
கிஸ் கிஸ் கிஸ்ஸிங் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
சப்புனு அறைவேன் ராஜா
சப்புனு அறைவேன் டா
சப்பு சப்பு சப்புனு அறைவேன் டா
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
எந்த போஸ் இலும் போட்டோ எடுக்கோ
எக்ஸ்போசிங்’ஆ இருந்தா மட்டும்
சப்புனு அறைவேன் டா (கிஸ்ஸிக்)
சப்புனு அறைவேன் டா
எந்த ஆங்கிளும் போட்டோ எடுக்கோ
பேட் ஆங்கிளா போட்டோ எடுத்தா மட்டும்
சப்புனு அறைவேன் டா (கிஸ்ஸிக்)
சப்புனு அறைவேன் டா
எடுத்ததெல்லாம் சேர்த்துக்கோ
மூடு வந்த பாதுக்கோ
இராத்திரி நினைச்சு தூங்கிக்கோ
கவலை எதுவும் இல்ல
ஆனா ஃபேஸ்அ மோர்ஃபிங் பண்ணி
கொச கொச வேலை செஞ்சினா
சப்புனு அறைவேன் ராஜா
சப்புனு அறைவேன் டா (கிஸ்ஸிக்)
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
சப்புனு அறைவேன் ராஜா
சப்புனு அறைவேன் டா
சப்பு சப்பு சப்புனு அறைவேன் டா
கிஸ் கிஸ் கிஸ் கிஸ்ஸிக்
கிஸ்ஸா கிஸ்ஸா கிஸ் கிஸ்ஸிக்
Pushpa 2 Kissik Video Song