மோனிகா பாடல் வரிகள் Dive into the sensational Monica Song Tamil Lyrics from Coolie starring Pooja Hegde, sung by Sublahshini & Anirudh, composed by Anirudh Ravichander, penned by Vishnu Edavan. A Lokesh Kanagaraj masterpiece!

Monica Song Tamil Lyrics in Coolie
மோனிகா பாடல் வரிகள்
மோனிகா
மோனிகா பெல்லூச்சி
எறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும்
சுனாமியே உண்டாச்சி
மோனிகா பெல்லூச்சி
ஏத்திட்ட எனர்ஜி
தலையே சுற்றவேக்கும்
சூரவாளி பொண்ணாச்சி
பட்டுனு பாத்தாலே
பல்ஸ் ஏதும் பாடி
கொடுவ மீனெல்லாம் கூத்தாடுமே
இரவு கலராக்கும்
ஜிலேபி லேடி
உப்புதான் தொட்டா ஸ்வீட்டாகுமே
மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிசுகிசு மா
சிக்கிகிசு மா
மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிசுகிசு மா
பதிகிசு மா
ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும்மாட ஜும்ம ஜும்ம்
ஜும் ஜும் ஜும்
ஜும்மாட ஜும்ம ஜும்ம்
லக லக லக லக லக
ஜும் ஜும் ஜும்
ஜும்மாட ஜும்ம ஜும்ம்
டேய் ஓடுறா அடா
ஜும் ஜும் ஜும்
என்ன தொலைய வெக்குறியே
கொஞ்சம் கொலைய வெக்குறியே
உன்ன அடைய வெக்குறியே
என் பகல் கனவுலயே
என்ன தொலைய வெக்குறியே
கொஞ்சம் கொலைய வெக்குறியே
உன்ன அடைய வெக்குறியே
என் பகல் கனவுலயே
உன் வடிவம் ஒரு கிளாசிக்
அத பாக்க ஆவுது ட்ராஃபிக்
ஒரு உண்ம சொல்லவா
(வேண வேண)
சரி கொஞ்சம் சொல்லுறேன்மா
எனக்கு சொத்து பத்து வந்தா
மாத்திடுறேன் உந்தா
பத்தலனா மாச மாசம்
கட்டுறேன் சந்தா
உரசாம பத்திகவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தயில ஒத்தயில
ஒருவாட்டி சந்திக்கவா
மயங்காட்டி தண்டிக்கவா
தயங்காதே மெத்தயில மெத்தயில
சாகும் நேரத்தில்
பொழம்பி அழுகாத
பூஜா ஆட்டத்தில்
இன்னசென்ட் ஆனா தொல்ல
வறுமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டிசென்சி நல்லா இல்ல
நிலவ செவபாக்கும்
தஞ்சாவூர் காரி
மனச ரெண்டாக்கி வரவா கில்லா
இரும்ப கரும்பாக்கும்
பப்பாளி லாரி
பாஷை கைபாட்டு கவுண்டென்மெல்லா
மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிசுகிசு மா
சிக்கிகிசு மா
மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிசுகிசு மா
பதிகிசு மா
ஜும்முடு ஜும்முடு ஜும்ம்
ஜும்ம ஜும்ம ஜும்ம ஜும்ம்… டாக்கு
ஜும்முடு ஜும்முடு ஜும்ம்
ஜும்ம ஜும்ம ஜும்ம ஜும்ம்… டாக்கு
ஜும்ம ஜும்ம ஜும்ம ஜும்ம ஜும்ம ஜும்ம
ஜும்ம ஜும்ம
ஜும்முடு ஜும்முடு
ஜும்ம ஜும்ம ஜும்ம ஜும்ம்… டாக்கு
வா வா ஓடு ஓடு
ஜும் ஜும் ஜும் ஜும்
அட வாங்க மோனிகா
மோனிகா
மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்முடு ஜும்முடு ஜும்ம்
மோனிகா
மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்ம ஜும்ம ஜும்ம ஜும்ம்… டாக்கு
Song Credits
Song :Monica
Movie :Coolie
Singers : Sublahshini, Anirudh Ravichander and Rap by Asal Kolaar
Music Director : Anirudh Ravichander
Lyricist : Vishnu Edavan
Director : Lokesh Kanagaraj
Music Label:Sun Pictures