Pushpa 2 Soodaana thee Song in English
Ada oorellam
Ivan morattu kaalai
Aana en munnala
Oru pachchai Paalagan pola
Ada naadellam
Pidivathakkaran
Aana vandhu paaru
En veettil kannukutty pola
Oh paakka thaan paarai
Ullayo vera
Kallu pol ulla aalukulla ulla
Kadavula paarthadhu naan thaane
Soodana thee kangu madhiri iruppane
En saami
Lesana poom panju madhiri pachchai pulla
En saami
Kannu sevakka ninnu pesum
Kovam thaan ooru ariyum
Kannukulla ulla eeram
Enakku mattum thaane theriyum
Meesa murukkum rosakkara
Veerana ooru ariyum
Meesai adiyil aasai sirippu
Enakku mattum thaane theriyum
Kaatula puliya
Dhada dhada dhada dhada
Thorathura gunam thaan oorariyum
Thazhu thazhu kuralil
Thala vechu madiyil
Urugura gunamum indha sreevallikke theriyum
Soodana thee kangu madhiri iruppane
En saami
Lesana poom panju madhiri pachchai pulla
En saami
Oh paari vallal pola yedhayum
Oorukke vaari tharuvan
Paavam chinna muththam kettu
Enkitta kenji thavippan
Periya periya velaiyellam
Sattunu pesi mudippan
Podum sattai theda solli
En munna kaathu kedappan
Yedhurula theriyum edhiriyai ellam
Yedhuthe mudikkum en aalu
Yedhurula dhinamum naan varum sagunam
Paarthe engayum porappaduvan
Soodana thee kangu madhiri iruppane
En saami
Idhu pola purushan irundha endha ponnum
Maharaani
Soodana Thee lyrics Song in Pushpa 2
Pushpa 2 Soodaana thee Song in Tamil
அட ஊரெல்லாம்
இவன் முரட்டு காளை
ஒரு பச்சை பாலகன்போல
அட நாடெல்லாம்
பிடிவாதக்காரன்
அவனை வந்து பாரு
என் வீட்டில் கன்னுகுட்டி போல
ஓஹ் பாக்க தான் பாறை
உள்ளேயோ வேற
கல்லு போல் உள்ள ஆளுக்குள்ள உள்ள
கடவுளை பார்த்தது நான் தானே
சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே
என் சாமி
லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள
என் சாமி
ஓஹ் கண்ணு செவக்க நின்னு பேசும்
கோவம் தான் ஊரு அறியும்
கண்ணுக்குள்ள உள்ள ஈரம்
எனக்கு மட்டும் தானே தெரியும்
மீசை முறுக்கும் ரோஷக்கார
வீரனை ஊரு அறியும்
மீசை அடியில் ஆசை சிரிப்பு
எனக்கு மட்டும் தானே தெரியும்
காட்டுல புலியா
தட தட தட தட
தொரத்துற குணம் தான் ஊர் அறியும்
தழு தழு குரலில்
தல வச்சு மடியில்
உறங்குற குணமும் இந்த ஸ்ரீ வள்ளிக்கு தெரியும்
சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே
என் சாமி
லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள
என் சாமி
ஓஹ் பாரிவள்லல் போல எதையும்
ஊருக்கே வாரி தருவான்
பாவம் சின்ன முத்தம் கேட்டு
என்கிட்டே கெஞ்சி கிடப்பான்
பெரிய பெரிய வேலையெல்லாம்
சட்டுனு பேசி முடிப்பான்
போடும் சட்டை தேடச் சொல்லி
என் முன்னே காத்து கிடப்பான்
எதுறுல தெரியும் எதிரியை எல்லாம்
எதிர்த்தே முடிக்கும் என் ஆளு
எதுறுல தினமும் நான் வரும் சகுனம்
பார்த்தே எங்கேயும் பொறப்படுவான்
சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே
என் சாமி
இதுபோல புருஷன் இருந்தா எந்த பொண்ணும்
மஹாராணி
Song Credits
Song Title : Soodana Thee
Singers : Shreya Ghoshal
Music Director : Devi Sri Prasad
Lyricist : Viveka
Starring: Allu Arjun, Rashmika
Director: Sukumar
Presents : Wunderbar Films
Another Song Lyrics from Pushpa 2