The soulful love melody Thaniye from the highly awaited Vidaamuyarchi (2025) has captured the hearts of music lovers. Starring the iconic Ajith Kumar and the beautiful Trisha, this romantic track is a masterpiece in every sense. The song is beautifully sung by the Anirudh Ravichander, who also composed the music. The Thaniye Song lyrics Tamil, penned by Mohan Rajan, add depth and emotion to the track. Directed by Magizh Thirumeni,

Thaniye Song lyrics Tamil விடாமுயற்சி தனியே பாடல் வரிகள்
தனியே தள்ளாடி போகிறேனே
விலகி போகாதே நீ
வெளியே சொல்லாமல் வாழ்கிறேன்
இனியும் கொல்லாதே நீ
மௌனம் இப்போதே பேசிடாதா
தவிக்கும் என் நெஞ்சமே
பயணம் ஒன்றாக மாறிடாதா
நினைப்பாய் நீ கொஞ்சமே
நீ சிரித்ததை
விரல் பிடித்ததை
மறந்திட வழி இல்லையா
என் வழி வதைப்பதை
என்னை மெல்ல சிதைப்பதை
நினைத்திட மனம் இல்லையா
தனியே தள்ளாடி போ
தனியே தள்ளாடி போ
மரங்களோ பாதைகளை
கடக்கும் போது நகருமே
ரணங்களோ நம் வாழ்க்கையில்
மனதில் மறைந்தே படுத்துமே
என்னை விலகாதே அடி நீயும்
அதை பழகாதே மனம் பாவம்
வழி கொடுக்காதே இது போதும்
உயிர் மறக்காதே உனை நாளும்
உனக்காக இப்போதும் வாழ்கிறேன்
நீதான் கண்டால் என்ன
இனியும் நீ நீங்கி போவதேனோ
அதையும் சொன்னால் என்ன
நீ சிரித்ததை
விரல் பிடித்ததை
மறந்திட வழி இல்லையா
என் வழி வதைப்பதை
என்னை மெல்ல சிதைப்பதை
நினைத்திட மனம் இல்லையா
தனியே தள்ளாடி போகிறேனே
விலகி போகாதே நீ
வெளியே சொல்லாமல் வாழ்கிறேன்
இனியும் கொல்லாதே நீ
தனியே தள்ளாடி போ
தனியே தள்ளாடி போகிறேனே
விலகி போகாதே நீ
வெளியே சொல்லாமல் வாழ்கிறேன்
இனியும் கொல்லாதே நீ
மௌனம் இப்போதே பேசிடாதா
தவிக்கும் என் நெஞ்சமே
பயணம் ஒன்றாக மாறிடாதா
நினைப்பாய் நீ கொஞ்சமே