Vizhi Veekura Song Lyrics – Sai Abhyankkar’s Soulful Tamil Love Song

Explore the poetic Vizhi Veekura song lyrics, a romantic Tamil melody by Sai Abhyankkar featuring Sai Smriti. Dive into the emotional depth & meaning of this Think Indie gem!

Vizhi Veekura song lyrics

Discover the mesmerizing Vizhi Veekura song lyrics, a soul-stirring Tamil love track composed, sung, and produced by Sai Abhyankkar, with enchanting female vocals by Sai Smriti. Penned by Adesh Krishna, this romantic melody from the Think Indie album beautifully captures themes of longing, introspection, and emotional depth. Whether you’re a fan of heartfelt Tamil songs or seeking the meaning behind the lyrics, Vizhi Veekura offers a perfect blend of poetic verses and soothing music. Dive into the full lyrics and let the emotions flow!

Vizhi Veekura song lyrics in English

Unnaala naalum nillama needi
suthikichu suthikichu
Polladha paarvai pallala pesa
sokkikichu sokka vechalea Yaar, yaaro

Karaicha karayila kanna thedi kaathiru
kalicha kaadhala kettu varavaa
Naan ketttu varavaa
naan kettu varavaa
naan kaathen irava, tharavaa

Vizhi veekura verum vaarthaiyaa
variyaakki nee vaasikkira
Vazhi maathini nee enna vaattura
vinnukulla un vaakkula-ae

Vizhi veekura verum vaarthaiyaa
variyaakki nee vaasikkira
Vazhi maathini nee enna vaattura
vinnukulla un vaakkula-ae

Unnoda konja neram
unna naan konja venum
unnaala nenju paayum
unna paarkkaiyila

Anju naalum unna kenji naalum
enna nenchila nenchila
enna mella vachcha

kanne enna konjam kaatthaa
kaadhal minjum kaettaa
kotti tharuven naane

Hey raasa rendu sollil lesa
sikka vechu ..
enna sokka vechu poraane

Unnaala naalum nillama needi
suthikichu suthikichu
Polladha paarvai pallala pesa
sokkikichu sokkikichu

Karaicha karayila kanna thedi kaathiru
kalicha kaadhala kettu varavaa
Naan ketttu varavaa
naan kettu varavaa
naan kaathen irava, tharavaa

Vizhi veekuraa verum vaarthaiyaa
variyaakki nee vaasikkira
Vazhi maathini nee enna vaattura
vinnukulla un vaakkula-ae

Unnoda konja neram
unna naan konja venum
unnala nenju paayum
unna paarkaiyila

Anju naalum unna kenji naalum
enna nenjula nenjula
enna mella vachcha

,

Vizhi Veekura lyrics in Tamil

உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திகிச்சு சுத்திகிச்சு
பொல்லாத பார்வை பல்லால பேச
சொக்கிகிச்சு சொக்க வெச்சாளே யார், யாரோ

கரைச்ச கரையில கண்ண தேடி காத்திரு
களிச்ச காதல கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்தேன் இரவா, தரவா

விழி வீகுர வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்கிற
வழி மாத்தினி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குள்ள உன் வாக்குல-ஏ

விழி வீக்குர வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்கிற
வழி மாத்தினி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குள்ள உன் வாக்குல-ஏ

உன்னோட கொஞ்ச நேரம்
உன்ன நான் கொஞ்ச வேணும்
உன்னால நெஞ்சு பாயும்
உன்ன பார்க்கையில

அஞ்சு நாளும் உன்ன கெஞ்சி நாளும்
என்ன நெஞ்சில நெஞ்சில
என்ன மெல்ல வச்சா

கண்ணே என்ன கொஞ்சம் காத்தா
காதல் மிஞ்சும் கேட்டா
கொட்டி தருவேன் நானே

ஏ ராசா ரெண்டு சொல்லில லேசா
சிக்க வெச்சு
என்ன சொக்க வெச்சு போராணே

உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திகிச்சு சுத்திகிச்சு
பொல்லாத பார்வை பல்லால பேச
சொக்கிகிச்சு சொக்கிகிச்சு

கரைச்ச கரையில கண்ண தேடி காத்திரு
களிச்ச காத்ல கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்தேன் இரவ, தரவா

விழி வீக்குர வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்கிற
வழி மாத்தினி நீ என்ன வாட்டுற
விண்ணுகுல்ல உன் வாக்குல-ஏ

உன்னோட கொஞ்ச நேரம்
உன்ன நான் கொஞ்ச வேணும்
உன்னால நெஞ்சு பாயும்
உன்ன பார்க்கையில

அஞ்சு நாளும் உன்ன கெஞ்சி நாளும்
என்ன நெஞ்சுல நெஞ்சுல
என்ன மெல்ல வச்சா

Scroll to Top