சித்திர புத்திரி பாடல் வரிகள்
Sai Abhyankar Sithira Puthiri Song Tamil Lyrics

சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நிதிரா கொத்திட நினனாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்
உன்னை போல இல்ல இல்ல..
கலவர பேர் அழகா
இது வரை பார்த்ததில்ல
நானாவே நான் இல்ல
உள்ள நீ கொல்ல கொல்ல
கல்லப் போர் ஆனதெல்லாம்
கண்ணம்மா பார்த்ததில்ல
இல்லா இல்லா நீ
தள்ள தள்ள
என் நினைவில சில பல
தீ இன்னு குறையல
வண்டு கண்ணு கொண்ட பொண்ணு
தந்தது வெத்தல
ஒத்தடம் பத்தல
இல்ல என் என்ன காண வில்ல
நா தொட்டேன் வானவில்ல
அடி சக்கர சக்கர
உன் பெயர் கேட்டதில்ல
இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல
அந்த பொம்ம புள்ள
போல யாரும் இல்ல நல்ல சொல்ல
இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
உன்னை வெச்சேன் உள்ள
நா கட்டிகிறேன் மெல்ல
சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நிதிரா கொத்திட நினனாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்
எதின முத்திர கொண்டாலும்
பத்தல பத்தல என்றாகும்
நிதமும் தங்காத கொண்டாடும்
சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நிதிரா கொத்திட நினனாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்
எதின முத்திர கொண்டாலும்
பத்தல பத்தல என்றாகும்
நிதமும் தங்காத கொண்டாடும்
மட்டக மாய கன்னங்கோ
அப்போவே சொன்ன சொன்னங்கோ
கவுந்தேன் என்னம்மா
என்னம்மா என்னம்மா
இடுப்பு என்னா மாரி வேல
நா ரெண்டா உடைய தொட்டது
சுட்டது சும்மா நில்லம்மா
சும்மா நில்லம்மா
கரைய வச்ச ஆறா
ஆரா
காதல் ஊரா
காயம் நூரா
யாரோடும் பேசாதா பூ போறா
கேக்கமா தோராதம்மா பன்னேர
உன்னை பாக்காம
காலம் போகது
தீரா வாடி நேரா
கண்டுக்க வில்ல வில்ல
புரியா பாதையில்ல
தனியா போரவல்ல
யாரோனு போனாளாம்
எதினி லட்சம் தொல்ல
நிம்மதி காணவில்ல
நெனச்சே தூக்கம் இல்ல
யாரோனு போனாளாம்
பல என் நினைவில சில பல
தீ இன்னு கொரையல
வண்டு கண்ணு கொண்ட பொண்ணு
ஏதேதோ ஆச்சு போச்சு
இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல
அந்த பொம்மா புள்ள
போல யாரும் இல்ல நல்ல சொல்ல
இல்ல இல்ல இல்ல
இல்ல இல்ல இல்ல
உன்னை வெச்சேன் உள்ள
நா கட்டிகிறேன் மெல்ல
பங்கம்மா கண்ண வச்சாளே
கண்ணம்மா உள்ள வச்சாளே
சித்தம்மா சின்ன மல்லே சின்ன மல்லே
காணத்தைலயம்
அங்கம்மா banna வச்சாளே
பங்கம்மா என்ன வச்சாளே
என்னமோ உண்டு பண்ணாளே
பங்கம்மா கண்ண வச்சாளே
கண்ணம்மா உள்ள வச்சாளே
சித்தம்மா சின்ன மல்லே
அங்கம்மா பண்ண வச்சாளே
பங்கம்மா என்ன வச்சாளே
என்னமோ உண்டு பண்ணாளே
பங்கம்மா கண்ண வச்சாளே
கண்ணம்மா உள்ள வச்சாளே
சித்தம்மா சின்ன மல்லே
அங்கம்மா பண்ண வச்சாளே
பங்கம்மா என்ன வச்சாளே
என்னமோ உண்டு பண்ணாளே
Sithira Puthiri lyrics in English
Song Credits
Song: Sithira Puthiri
Singer: Gana Muthu, Rumi, Sai Abhyankkar
Lyrics: Vivek
Music: Sai Abhyankkar
Starring: Meenakshi Chaudhary, Sai Abhyankkar
Label: Think Music India