Explore the Kadhavai Thirandhaye Song Lyrics from the Tamil movie Sweet Heart starring Rio Raj & Gopika Ramesh. Sung by Yuvan Shankar Raja & Sinduri Vishal, composed by Yuvan, with lyrics by Madhan Karky.”

Kadhavai Thirandhaye Song Lyrics in English
Hooo ooo ooo hooo ooo
Kadhavai thirandhaaye
Nuzhaindhaen paayum kaattraaga
Uyirai thirandhaaye
Vedithen seerum ootraaga
Ilanthenral pol paayadhe
Puyalaai nuzhaivayaa?
Hey nodiyil nee theeradhe
Alaiyaai varuvaayaa?
Nizhalai nizhalaal eri nee eri
Kuzhalai kuzhalai vari nee vari
Idhazhai idhazhaal ari nee ari
Mutham pookum munnaale
Thigilai thugilai uri nee uri
Puriyaa parisaai piri nee piri
Vizhiyaal endhan maeniyil poopari
Kaiyaal theendu pinnale
Kadhavai thirandhaaye
Nuzhaindhaen paayum kaattraaga
Uyirai thirandhaaye
Vedithen seerum ootraaga
Mudhal theendal enge theenda
Anbe anbe solvaaya?
Female : Edhai theenda acham undo
Mudhalil ange selvaaya?
Un maarbil oru viral vaithaale
Thalayil payuthu minsaram
Female : Mutham orr nodi vaithaale
Thooral kasiyudhu kannoram
Mayirai viralal pidi nee pidi
Uyirai idhazhaal kudi nee kudi
Udalai nagathaal kadi nee kadi
Raththam konjam thoorattum
Pozhiyum neruppil kuli nee kuli
Kothithaal mazhaiyaai theli nee theli
Kizhiyaa edhaiyum kizhi nee kizhi
Vinne ennul yerrattum
Adharkkul mudikaadhe
Mudithaal ulagam iyangadhe
Muzhudhum kudithaalum
Udalin dhaagam adangadhe
Kadhavai thirandhaaye
Nuzhaindhaen paayum kaattraaga
Uyirai thirandhaaye
Vedithen seerum ootraaga
Hooo ooo ooo hooo ooo
Kadhavai Thirandhaye Song Lyrics in Tamil
கதவை திறந்தாயே பாடல் வரிகள்
கதவை திறந்தாயே
நுழைந்தேன் பாயும் காற்றாக
உயிரை திறந்தாயே
வெடித்தேன் சீறும் ஊற்றாக
இளந்தென்றல் போல் பாயாதே
புயலாய் நுழைவாயா?
ஏய் நொடியில் நீ தீராதே
அலையாய் வருவாயா?
நிழலை நிழலால் எரி நீ எரி
குழலை குழலை வரி நீ வரி
இதழை இதழால் அரி நீ அரி
முத்தம் பூக்கும் முன்னாலே
திகிலை துகிலாய் உரி நீ உரி
புரியா பரிசாய் பிரி நீ பிரி
விழியால் எந்தன் மேனியில் பூபரி
கையால் தீண்டு பின்னாலே
கதவை திறந்தாயே
நுழைந்தேன் பாயும் காற்றாக
உயிரை திறந்தாயே
வெடித்தேன் சீறும் ஊற்றாக
முதல் தீண்டல் எங்கே தீண்டா
அன்பே அன்பே சொல்வாயா?
(பெண் : எதை தீண்ட அச்சமுண்டோ
முதலில் அங்கே செல்வாயா?)
உன் மார்பில் ஒரு விரல் வைத்தாலே
தலையில் பாயுது மின்சாரம்
(பெண் : முத்தம் ஒரு நொடி வைத்தாலே
தூரம் கசியுது கண்நோரம்)
மயிரை விரலால் பிடி நீ பிடி
உயிரை இதழால் குடி நீ குடி
உடலை நகத்தால் கடி நீ கடி
ரத்தம் கொஞ்சம் தூரட்டும்
பொழியும் நெருப்பில் குளி நீ குளி
கொதித்தால் மழையாய் தெளி நீ தெளி
கிழியா எதையும் கிழி நீ கிழி
விண்ணென்னுள் ஏற்றட்டும்
அதற்க்குள் முடிகாதே
முடித்தால் உலகம் இயங்காதே
முழுதும் குடித்தாலும்
உடலின் தாகம் அடங்காதே
கதவை திறந்தாயே
நுழைந்தேன் பாயும் காற்றாக
உயிரை திறந்தாயே
வெடித்தேன் சீறும் ஊற்றாக