Explore the full “Idi Mazhai Tamil song lyrics,” a captivating Tamil rap track composed by Amrit Ramnath and performed by Paal Dabba. Featuring vocals from both artists, this song is a must-listen!

Paal Dabba Idi Mazhai Tamil song lyrics
இடி மழை பாடல் வரிகள்
உன் கனவுக்கு சக்தியே கிடையாது
உன்னால் பறக்கவும் முடியாது
பறந்தாலும் எல்லையை அடையாது
அடைந்தாலும் ஒண்ணுமே நிலையாது
டேய் நான் ஒண்ணும் ஆடு இல்ல
நீ சொல்லுறத கேட்டு நான் தலையாட்டுற மாடு இல்ல
ஸ்டார்ட் பண்டேன் யேன் தேடல
என் ப்ரோ கூட சேர்ந்து நான் போறேன் டா ஸ்கூட்டர்லா
என் ரூட் மாறாது, ரூல்ஸ் மாறும்
மாருதி ஆல்ட்டோ டு பென்ஸ் காரும்
பெஞ்ச்மார்க் ஓட ஜெயிக்க போறோம்
இடி மழை புயல் வெயில் வளி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி
இடி மழை புயல் வெயில் வலி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்னா
கழுகாக மாறி நின்னா
உனக்காக பண்ணதென்னா
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்னா
கழுகாக மாறி நின்னா
உனக்காக பண்ணதென்னா
இடி மழை புயல் வெயில் வலி
தெருவுல திரியுறோம்
தினம் தினம் நடிக்குறேன் நடுவுல
அடிக்கடி படிக்குறேன் உழைக்கிற உழைப்புல
உடம்புல இருக்குற ஒரு சத வித வெறி
எனக்குள்ள இருக்குற மான்ஸ்டர் தூங்காது
அது நேரமும் காலமும் பாக்காது
அது நிரந்தரம் ஆகுற வரைக்கும்
எனக்குள்ள இருக்குற பேஷன் குறையாது
நாங்க லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட்
வீட்டுக்கு ஃபர்ஸ்ட் கிராஜுவேஷன்
நான் தான் டா எனக்கு மொட்டிவேஷன்
கடந்துட்டோம் இடி மழை புயல் வெயில் வலி
இடி மழை புயல் வெயில் வலி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்னா
கழுகாக மாறி நின்னா
உனக்காக பண்ணதென்னா
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்னா
கழுகாக மாறி நின்னா
உனக்காக பண்ணதென்னா
நான் தடுக்காத வரையும்
என்னை யாரும், இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும், என்ன நான் தடுக்காத வரையும்
உழைக்கிற குணம் அடை மொழி
என்னை யாரும், இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும், என்ன நான் தடுக்காத வரையும்
என்னை யாரும், இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும்