Retro Kannadi Poove Song Lyrics Tamil

Explore Kannadi Poove song lyrics Tamil from Retro Tamil Movie 2025 starring Suriya & Pooja Hegde. Music by Santhosh Narayanan, lyrics by Vivek

Kannadi Poove Song Lyrics Tamil

கண்ணால என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீதாண்டி
ஒன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ… அழகியே
நெஞ்சு அல்லாடுதே… வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான்… பழகியே
இப்போ தள்ளாடுறேன்…

கால் போகாதடி நீ விட்டாலுமே
நான் உன்னோட தான் தீ சுட்டாலுமே
உன்னுள் பொறந்து உன்னுள் மரிக்கும்
ஒரு ஆண் பறவை என்ன பாரடி

பாவமடி என் நெஞ்சு சின்ன எறும்பாச்சு
கால வெச்சு என் காலம் மேல ஏறி போச்சு
நாலாம் இங்கே யாரடி நீதான் மொத்தம் பாரடி
காதல் வேற எதடி நீ நா மட்டும் தாண்டி

வண்டார்கொடி என் வண்ணகிளி
என் உள்ளார உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
நம்ம சேர்ந்து தொட்டா பூமரம்
மலர் மலரா பொழியும்

கண்ணால என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீதாண்டி
ஒன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ… அழகியே
நெஞ்சு அல்லாடுதே… வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான்… பழகியே
இப்போ தள்ளாடுறேன்…

இருட்டு காடு ரெண்டே பேர் இடையே கோடு
நெனப்பில சூடு நா வாழும் கம்பி கூடு
நெதெல்லாம் காது கூராச்சே
நித்தமும் நேர போராச்சே
உன் முகம் பாக்கும் நாலாச்சே
வாழ்வே ஆசியாச்சே

வண்டார்கொடி என் வண்ணகிளி
என் உள்ளார உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
மறையாதே இந்த காதலும்
மழை மழையா பொழியும்

கண்ணால என் கண்ணோட மோடும்
கண்ணாடி பூவே நீதாண்டி
ஒன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாடி

அடி என்னடி நீ… அழகியே
நெஞ்சு அல்லாடுதே… வெளகியே
கொஞ்சம் முன்னாடி நான்… பழகியே
இப்போ தள்ளாடுறேன்… ரு ரு ரு ரு ரூ…

அழகியே… இப்போ தள்ளாடுறேன்
வெளகியே… இப்போ தள்ளாடுறேன்
பழகியே… ஏ லே லே லே லேயா

இப்போ தள்ளாடுறேன் இப்போ தள்ளாடுறேன்
நான் தள்ளாடுறேன்
தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன்

Kannaadi Poove lyrics video

Kannaadi Poove lyrics in English