Vaa Vaathiyaar Uyir Pathikaama Song Lyrics Tamil

Discover the energetic Uyir Pathikaama Song Lyrics Tamil from Vaa Vaathiyaar Tamil Movie – 2025, Starring Karthi, Krithi Shetty and Others. This song was sung by Vijaynarain, Aditya Ravindran and Santhosh Narayanan and the composed by Santhosh Narayanan.Uyir Pathikaama Lyrics written by Vivek.Movie Director by Nalan Kumarasamy

Uyir Pathikaama Song Lyrics Tamil

உயிர் பத்திக்காம பாடல் வரிகள்

கண்ண சுத்தி ஒழிச்ச நூறு கத்தி
முத்தம் வெச்சி முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேல வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

அசதி ஒருத்தி நிறுத்தி
அனத்தி வானதி கொழுத்தீ
அழுத்தி நகத்தி கடத்தி
அகத்தீ கெடுத்தா கெளுத்தி

என் ராக்காலம் அத
வருத்தி வருத்தி
ஒரு பூக்காலம் அத
தொடுத்தா பொருத்தி
ஒரு பெண் மேலே
பழி சுமத்தி சுமத்தி
நான் கைதானேன்
என்ன உனக்குள் நிறுத்தி

உயிர் பத்திக்காம
விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காம
கடக்காதோ உன் கண்களோ

மனம் சிக்கிக்காம
தரமாட்டாளோ
இரு உடல் ஓட்டிக்காம
உறங்காது தாகங்களோ

கண்ண சுத்தி ஒழிச்ச நூறு கத்தி
முத்தம் வெச்சி முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேல வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

அடுத்தென்ன கலவரம் உண்டாகிடுமோ
ஹோ…..
உள்ள அணுக்களில் கலப்படம் என்றாகிடுமோ
கிட்டத்தட்ட காதல் வந்து
உச்சகட்ட போதை தந்து
நெத்தி பொட்டில் முத்தம் வைக்க
நேரம் வந்தாச்சோ

ஆண் : ஹே வாடி மொத்தமா
உன்ன கேட்ட குத்தமா
பாத்து பாயும் ரத்தமா
சொந்தத்தோட சந்திப்போமா

ஆத்துறன் தொட்டா வெரல் பட்டா
காத்துல விட்டா ஒரு சிட்டா
பால் பழம் தட்ட ஏறகட்டா
நிலகொழையுது இவ நிழலதான் பாத்தா

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
தூத்தலா வந்து இறங்கிட்டா
பாத்ததே ஒரு படிக்கட்டா
உயிர் இப்போ மனசு இப்போ தறிகெட்டா

கண்ண சுத்தி ஒழிச்ச நூறு கத்தி
முத்தம் வெச்சி முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேல வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

உயிர் பத்திக்காம
விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காம
கடக்காதோ உன் கண்களோ

மனம் சிக்கிக்காம
தரமாட்டாளோ
இரு உடல் ஓட்டிக்காம
உறங்காது தாகங்களோ

உயிர் பத்திக்காம
விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காம
கடக்காதோ உன் கண்களோ

மனம் சிக்கிக்காம
தரமாட்டாளோ
இரு உடல் ஓட்டிக்காம
உறங்காது தாகங்களோ

Uyir pathikaama lyrics in English

Other Songs From Album

Song Credits
📌 Title :Uyir Pathikaama
🎞️Movie/Album : Vaa Vaathiyaaro
🎤 Singer(s) :Vijaynarain, Aditya Ravindran and Santhosh Narayanan
✍🏻 Lyricist : Vivek
🎶Music Composer :Santhosh Narayanan
💃🏿 Starring :Karthi, Krithi Shetty
🎬 Director :Nalan Kumarasamy
🏷️Label : Think Music India

Scroll to Top