Unna Naan Paatha Song Lyrics – Kombuseevi | Yuvan Shankar Raja | Yugabharathi

Explore the soulful Unna Naan Paatha Song from the Tamil movie Kombuseevi, composed and sung by Yuvan Shankar Raja with heartfelt lyrics by Yugabharathi. Starring Shanmuga Pandiyan Vijaykant and Tharnika.

The Unna Naan Paatha Song from Kombuseevi is a mesmerizing melody that captures deep emotions through Yuvan Shankar Raja’s soulful composition and vocals. The lyrics, penned by Yugabharathi, beautifully convey the essence of love and longing, making it a standout number in the film. Featuring Shanmuga Pandiyan Vijaykant and Tharnika, the song blends touching emotions with Yuvan’s signature musical style, creating a heartfelt experience for Tamil music lovers. If you’re a fan of Yuvan’s melodious creations, Unna Naan Paatha Song is sure to touch your soul.

Unna Naan Paatha Song

Unna Naan Paatha
Suthuren Kaatha
Etti Nee Ponaa
Kathuren Kathuren Sembootha…
Kaiya Nee Kortha
Ponguren Uutha
Panjula Theeyaa
Pathuren Pathuren Pammatha…
Sendu Malli Poovey Nanum
Aanen Redrosa – Nee
Sela Katti Vandhu Nikkum
Seema Pattasa…
Vettu Kili Unnudaya
Vekkam Veri Yetha…
Kaapi Thanni Pola Unna
Kannu Rendum Aatha…
Unna Na Paatha
Suthuren Kaatha
Etti Nee Pona
Kathuren Kathuren Sembootha…

Vedakozhi Unnapathu
Vembi Poneney – Naa
Kadaiyaani Kazhandodum
Vandi Aaneney

Kaka Mutta Kannazhagil
Aala Kollatha – Sudhi
Yethivittu Summa Enna
Thoonga Sollatha ..

Kodang Kodama Un Kannoram
Kudicheney Saarayam,
Nera Bothai Aanalum,
Nee En Thaaram…

Unna Naan Paathaa
Suthuren Kaathaa
Etti Nee Ponaa
Kathuren Kathuren Sembootha…

Kaiya Nee Kortha
Ponguren Uutha
Panjula Theeya
Pathuren Pathuren Pammatha…

Sendu Malli Poovey Nanum
Aanen Redrosa – Nee
Sela Katti Vandhu Nikkum
Seema Pattasaa

Vettu Kili Unnudaya
Vekkam Veri Yetha…
Kaappi Thanni Pola Unna
Kannu Rendum Aatha

உன்ன நான் பார்த்தா
சுத்துறேன் காத்தா
எட்டி நீ போனா
கத்துறேன் கத்துறேன் செம்பூத்தா…

கைய நீ கோத்தா
பொங்குறேன் ஊத்தா
பஞ்சுல தீயா
பத்துறேன் பத்துறேன் பம்மத்தா…

செந்து மல்லி பூவே நானும்
ஆனேன் ரெட்ரோசா – நீ
சேல கட்டி வந்து நிக்கும்
சீம பட்டாசா…

வெட்டுக் கிளி உன்னுடைய
வெக்கம் வெறி ஏத்த
காப்பி தண்ணி போல உன்ன
கண்ணு ரெண்டும் ஆத்த

உன்ன நான் பார்த்தா
சுத்துறேன் காத்தா
எட்டி நீ போனா
கத்துறேன் கத்துறேன் செம்பூத்தா…

வெடகோழி உன்ன பாத்து
வெம்பி போனேனே – நா
கடையாணி கழந்தோடும்
வண்டி ஆனேனே

காக்கா முட்ட கண்ணழகில்
ஆள கொள்ளாத – சுதி
எதிவிட்டு சும்மா என்ன
தூங்க சொல்லாத…

கொடங் கொடமா உன் கண்ணோரம்
குடிச்சேனே சாராயம்,
நேர போதை ஆனாலும்,
நீ என் தாரம்…

உன்ன நான் பார்த்தா
சுத்துறேன் காத்தா
எட்டி நீ போனா
கத்துறேன் கத்துறேன் செம்பூத்தா…

கைய நீ கோத்தா
பொங்குறேன் ஊத்தா
பஞ்சுல தீயா
பத்துறேன் பத்துறேன் பம்மத்தா…

செந்து மல்லி பூவே நானும்
ஆனேன் ரெட்ரோசா – நீ
சேல கட்டி வந்து நிக்கும்
சீம பட்டாசா…

வெட்டுக் கிளி உன்னுடைய
வெக்கம் வெறி ஏத்த
காப்பி தண்ணி போல உன்ன
கண்ணு ரெண்டும் ஆத்த

Unna Naan Paatha Song Credits:
Song : Unna Naan Paatha
Movie : Kombuseevi
Composed by : Yuvan Shankar Raja
Singer: Yuvan Shankar Raja
Lyrics: Yugabharathi
Starring :Shanmuga Pandiyan Vijaykant, Tharnika
Music Label:Saregama Tamil

Scroll to Top
Tamil Song Lyrics with English Translation