Mannaru Vandhaaru Lyrics – Aaromaley | Sublahshini

Mannaru Vandhaaru Lyrics from the movie Aaromaley, sung by Sublahshini. Music composed by Siddhu Kumar with lyrics written by Vignesh Ramakrishna. Enjoy the full Mannaru Vandhaaru Lyrics here.

Mannaru vandhaaru
Ippo marriage kku body yethi
Jodiyathaan theduraaru ippo
(Jodiyathaan theduraaru ippo)

Kalyana malaikkuthaan
Kaalam poan kalathila
Couple ah thaan paakuraar ippo

Ye oorellaam paatharu
Ooyaama paathaaru
Oinji thenji kaachi pochu
Saraku thaan illantaaru

Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama

Hey catch vitta kaikkum
pakka match wifeum
Sathiayma thedunaalum kedaikathunga
Hey mokkaiyaana knife-um
Marriage aan alife-um
Nichaiyaama onnuthaiyum seraikaathungha

Thaadiyil paadhi ippo vellai aachunga
Jodiya thedurathe thollai aachunga
Ada starting pola naan illa end la paarunga
Lastula thaan first varum STR-uh fanunnga

Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama

Luck-uh venum maama
Luck-uh venum maama
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh venum maama
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh luck-uh luck-uh
Luck-uh venum maama

Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama

மன்னாரு வந்தாரு
இப்போ மேரேஜ்க்கு பாடி ஏத்தி
ஜோடியதான் தேடுறாரு இப்போ
(ஜோடியதான் தேடுறாரு இப்போ)

கல்யாண மாலைக்குத்தான்
காலம் போன காலத்தில
கப்பிளாதான் பாக்குறார் இப்போ

ஏ ஊரெல்லாம் பாத்தாரு
ஓயாம பாத்தாரு
ஓஞ்சி தெஞ்சி காச்சி போச்சு
சரக்குதான் இல்லன்னாரு

லவ்வு நாளும்
அரேஞ்சு நாளும்
ஹே லவ்வு நாளும்
அரேஞ்சு நாளும்
லக்குத் வேணும் மாமா

ஹே கேச் விட்ட கைக்கும்
பக்கா மேட்ச் வைஃப்பும்
சத்தியமா தேடினாலும் கிடைக்காதுங்க
ஹே மொக்கையான நைஃபும்
மேரேஜ் ஆன லைஃப்பும்
நிச்சயமா ஒண்ணுத்தையும் சேரைக்காதுங்க

தாடியில் பாதி இப்போ வெள்ளை ஆச்சுங்க
ஜோடிய தேடுறதே தொல்லை ஆச்சுங்க
அட ஸ்டார்டிங் போல நான் இல்ல எண்ட்ல பாருங்க
லாஸ்டுல தான் ஃபர்ஸ்ட் வரும் எஸ்டிஆர் ஃபேனுங்க

லவ்வு நாளும்
அரேஞ்சு நாளும்
ஹே லவ்வு நாளும்
அரேஞ்சு நாளும்
லக்குத் வேணும் மாமா

லக்குத் வேணும் மாமா
லக்குத் வேணும் மாமா
லக்குத் வேணும்
லக்குத் வேணும்
லக்குத் வேணும் மாமா
லக்குத் வேணும்
லக்குத் வேணும்
லக்குத் வேணும்
லக்கு லக்கு லக்கு
லக்குத் வேணும் மாமா

லவ்வு நாளும்
அரேஞ்சு நாளும்
ஹே லவ்வு நாளும்
அரேஞ்சு நாளும்
லக்குத் வேணும் மாமா

Aaromaley Song Lyrics

Mannaru Vandhaaru - Energetic Track From Aaromaley | Siddhu Kumar | Sublahshini | Sarang Thiagu

Song : Mannaru Vandhaaru
Movie :Aaromaley
Singer : Sublahshini
Music Director : Siddhu Kumar
Lyricist : Vignesh Ramakrishna

Scroll to Top
Riaz Dreams