Anirudh Ravichander brings his musical magic to the 2025 film Madharaasi with the powerful track ‘Vazhiyiren.’ He both composed the music and shares vocal duties with Kwame Fyah, while Vazhiyiren song lyrics Vignesh Shivan provides. The A.R. Murugadoss-directed film features Sivakarthikeyan and Rukmini Vasanth in lead roles.”

Vazhiyiraen song lyrics in English
Vara vara romba vazhiyuren
Naan vazhiyurenae
Eeeeennu naan eliyurenae
Kola kola kola kolavena kolavena
Kolaiyurenae
Arakkora vena alaiyuren alaiyuren
Alaiyurenae
Valavala-nnu pesura
Ulla content-eh illa
Edhu sonnaalum sirikkuraa
Idhum podhum naan vizha
Para para anu odudhu
Time poradhu theriyala
Giru giru-innu suthudhu
Aana ulla ulla ulla yedhum maaralaiyae
Ullara odi poyi oonjal aaduraalae
Unnaala orama poyi aaduren
Sollaadha sogam ellam thaandi oodi podhae
Silent-aa naanum ulla paaduren
Vazhiyuren
Naan vazhiyurenae
Eeeeennu naan eliyurenae
Kola kola kola kolavena kolavena
Kolaiyurenae
Arakkora vena alaiyuren alaiyuren
Alaiyurenae
Arakora aasai ellamae
Niraiverum neram vandhaachae
Nazhuvuna nalladhellamae
Namm pakkam nadakka vechaachae
Muzhikkura neram ellaamae
Minnukkura neram aayaachae
Salikkura neram un kooda
Sirikkura nerama-ah pochae
Check panna vandhen
Lock lock ah naan aanen
Akkakka kalandu irundha dhellaam
Tick tick aaki ponen
Look look ah niruthidadha maa
Dhikk dhikk nnu mayangitten
Bakk bakk-nnu irukkum indha feeling
Lucku lucku dhaanammaa
Ullara odi poyi oonjal aaduraalae
Unnaala orama poyi aaduren
Sollaadha sogam ellam thaandi oodi podhae
Silent-aa naanum ulla paaduren
Vazhiyuren
Naan vazhiyurenae
Eeeeennu naan eliyurenae
Kola kola kola kolavena kolavena
Kolaiyurenae
Arakkora vena alaiyuren alaiyuren
Alaiyurenae
Vara vara romba vazhiyuren
Naan vazhiyurenae
Eeeeennu naan eliyurenae
Kola kola kola kolavena kolavena
Kolaiyurenae
Arakkora vena alaiyuren alaiyuren
Alaiyurenae
Vazhiyiren song lyrics in Tamil
வர வர ரொம்ப வழியுறேன்
நான் வழியுறேனே
ஏஏஏஏன்னு நான் எளியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரக்கொர வேன அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே
வள வள-ன்னு பேசுர
உள்ள காண்டென்ட்-ஏ இல்ல
எது சொன்னாலும் சிரிக்குரா
இதும் போதும் நான் விழ
பர பர அணு ஓடுது
டைம் போருது தெரியலா
கிறு கிறு-இன்னு சுதுது
ஆனா உள்ள உள்ள உள்ள எதும் மாறலையே
உள்ளார ஓடி போயி ஊஞ்சல் ஆடுராலே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத துக்கம் எல்லாம் தாண்டி ஓடி போடே
சைலண்ட்-ஆ நானும் உள்ள பாடுறேன்
வழியுறேன்
நான் வழியுறேனே
ஏஏஏஏன்னு நான் எளியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரக்கோர வேன அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே
அரக்கொர ஆசை எல்லாமே
நிறைவேறும் நேரம் வந்தாசே
நழுவின நல்லதெல்லாமே
நம் பக்கம் நடக்க வெச்சாசே
முழிக்குர நேரம் எல்லாமே
மின்னிக்குர நேரம் ஆயாசே
சளிக்குர நேரம் உன் கூட
சிரிக்குர நேரம-ஆ போச்சே
செக் பண்ண வந்தேன்
லாக் லாக் ஆ நான் ஆனேன்
அக்கக்க கலந்து இருந்த தெல்லாம்
டிக் டிக் ஆகி போனேன்
லுக் லுக் ஆ நிறுத்தாத மா
திக் திக் ந்னு மயங்கிட்டேன்
பக் பக்-ன்னு இருக்கும் இந்த ஃபீலிங்
லக்கு லக்கு தானம்மா
உள்ளார ஓடி போயி ஊஞ்சல் ஆடுராலே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத துக்கம் எல்லாம் தாண்டி ஓடி போடே
சைலண்ட்-ஆ நானும் உள்ள பாடுறேன்
வழியுறேன்
நான் வழியுறேனே
ஏஏஏஏன்னு நான் எளியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனே
அரக்கொர வேன அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே
வர வர ரொம்ப வழியுறேன்
நான் வழியுறேனே
ஏஏஏஏன்னு நான் எளியுறேனே
கொல கொல கொல கொலவென கொலவென
கொலையுறேனے
அரக்கொர வேன அலையுறேன் அலையுறேன்
அலையுறேனே
azhiyiren song lyrics translation
Vazhiyiren song lyrics in english
Vazhiyiren song lyrics meaning
Vazhiyiren song lyrics download