Discover the full “Pottala Muttaye Tamil Lyrics” from the movie Thalaivan Thalaivii, composed by Santhosh Narayanan and penned by Vivek. Sung by Santhosh Narayanan & Sublahshini, this peppy track is a must-listen! Get the lyrics now
Looking for the “Pottala Muttaye Tamil Lyrics”? This energetic song from the movie Thalaivan Thalaivii features music by Santhosh Narayanan and lyrics by Vivek, with vocals by Santhosh Narayanan & Sublahshini. Directed by Pandiraaj, the track is a perfect blend of folk beats and modern rhythms. Whether you want to sing along or explore the meaning, we’ve got the full lyrics for you. Enjoy this catchy tune and dive into its vibrant Tamil wordplay!

Pottala Muttaye Tamil Lyrics in Thalaivan Thalaivi
உம்மா
லே லே லே லே லே லே லே லே
லேலேலேலே லே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலேலே லே லே லே லே லே
வாடி என் பொட்டல முட்டாயே
சின்ன ரத்தின கொட்டாயே
உன் குங்கும பொட்ட மேல வச்சாயே
வாடா என் அம்புலி மச்சானே
என்ன அம்புள தாச்சானே
என்ன கட்டிபுடிசி தூங்க வச்சானே
ஊரில் கண்டதுமில்ல
யாரும் உன்னாட்டம்
வாரி தந்ததுமில்ல**
இந்த கண்ணாட்டம்
ஜோடி கட்டுனதில்ல
யாரும் உன்னாட்டம்
கோடி சந்திரன் உண்டு
நல்லிரவு விடியும் மட்டும்
கெஞ்சுறேனே
கிட்ட வந்து மிஞ்சுறேனே
உன்ன தொட்டு கொறேனே
என்ன விட்டு விலகி போகுறேனே
ஆதி எத்தன மச்சம்
தேடி முத்துர வச்சோம்
ஆச கத்துர சத்தம்**
புரியாதா புரியாதா
மூடி வக்கிர கல்லும்
தூரம் வக்கிர சொல்லும்
தாவி அள்ளிக்க சொல்லும்
இது கூட தெரியாதா
அட அடையா…
வெளஞ்சிருக்கும் என் வெத்தலை கொடி
அட வெளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி
தோட்டா ஒரு கண்ணால
தொலைஞ்சேன் ஒரு பொண்ணால
வாகா இந்த வம்பால
வலைவிரிச்சிட வந்தாலே
பாத்து வளச்ச தேக்கு
உன் பட்ட ஓடம்பு சோக்கு
என்ன குதும் குரும்பு மூக்கு
கொஞ்சம் ஓய்வு குடுத்து தாக்கு ஏ
என்னடி சித்திரமே
இங்க நீ பத்திரமே
சொல்லுடி கட்டல எத்தன
நான் செயிவேனே
அன்புல பெட்டகமே
தங்குர கட்டடமே
ரத்தமே முத்தமே
சாமியே கொட்டுன வரம்
திக்குறேனே உன்ன கண்டு விக்குறேனே
சேட்டையில சிக்குறேனே
கொஞ்சம் கொஞ்சம் மெதந்து போகுறேனே
கெஞ்சுறேனே
கிட்ட வந்து மிஞ்சுறேனே
உன்ன தொட்டு கொறேனே
என்ன விட்டு விலகி போகுறேனே
லே லே லே லே லே லே லே லே
லேலேலேலே லே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலேலே லே லே லே லே லே
ஏ நெஞ்சுக்குல போரா
உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம்
என்ன இது மாயம்
நெஞ்சுக்குல போரா
உன்ன சுமந்தாலும்**
வந்ததில்ல பாரம்**
என்ன இது மாயம்
கெஞ்சுரனே
கிட்ட வந்து மிஞ்சுரனே
உன்ன தொட்டு கொஞ்சுரனே
என்ன விட்டு விலகி போகுரனே
லே லே லே லே லே லே லே லே
லேலேலேலே லே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலேலே லே லே லே லே லே
Pottala Muttaye lyrics in English