Explore the Dude Singari song lyrics from the album Dude, sung by Pradeep Ranganathan and Sai Abhyankkar with lyrics by Sanjay Semvi and music by Sai Abhyankkar

Dude Singari Song Lyrics Tamil
சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா
ரிங்கா ரிங்கா
மண்ணாதி மன்னரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னண்ட மாட்டிக்கினா
தங்கா தங்கா
காந்தழி கண்ணுலதான்
தள்ளடி உந்துபுட்டான்
சூடான சூரா போத
எரிச்ச கிச்ச
மெல்லமா என்ன நீயும்
தள்ளுக்க தள்ளி விட்டா
தானா நனா தானா நனா
மனமா தேச்சு வுட்டேன் சந்தனமா
ஏத்தி வேச்ச குங்குமமா
பாத்தேனே கண்ணால
கேட்டேனே உன்ன போல
ஆக்கி வெச்சு கெஞ்சனுமா
தூக்கி வெச்சு கொஞ்சனுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லல்ல
சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா
ரிங்கா ரிங்கா
மண்ணாதி மன்னரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னண்டா மாட்டிக்கினா
தங்கா தங்கா
ஐயோ எடக்குட இடுத்துல
ஏகச்சக்க மடிப்புல
உச்சக்கட்டத்துக்கு போனா
ஏர்-உலா
அடி மேடு பள்ளம் பாத்து நா
சொக்கி போனா காரு-உலா
தூக்கி வெச்சு தக்க போறேன்
நேர்-உலா
மங்கை அவள் கூந்தலுக்குள்ளே
மல்யுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ
வெக்கப்பட்டு சிரிக்குதா
விண்டருல வெயிலு அடிக்க
உடம்பெல்லாம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சுக்குனு நீதான் நீதான் வேணும்னு கிழிலியே
ஜன்னல் வழி மின்னலும் தெரிக்குது
காலும் ரெண்டும் பின்னின்னு கிடக்குது
மூணு மணி முடிச்சும் அதுங்க கொஞ்சுனு கிடக்குது
சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காமசிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா
ரிங்கா ரிங்கா
மண்ணாதி மன்னரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னண்டா மாட்டிக்கினா
தங்கா தங்கா
மனமா தேச்சு வுட்டேன் சந்தனமா
ஏத்தி வேச்ச குங்குமமா
பாத்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல
ஆக்கி வெச்சு கெஞ்சனுமா
தூக்கி வெச்சு கொஞ்சனுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லல்ல
ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா
ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா தங்கா
ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா தங்கா
ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா தங்கா
Dude Singari Song Lyrics English
Singari Enna Konjam
Sikkama Sikkeduthaa
Kaathoda Sutha Vecha
Ringa Ringa
Mannadhi Mannarellam
Pinnadi Vandhalumae
Ennanda Maatikina
Thanga Thanga
Kaandhazhi Kannuladhan
Thalladi Undhuputtan
Soodana Soora Bodha
Yerikicha Kicha
Mellama Enna Neeyum
Thalukka Thalli Vitta
Thaana Nana Thaana Nanaaa
Manama Thechu Vutten Sandhanama
Yethi Vecha Kungumamaa
Paathane Kannala
Ketene Unna Pola
Aaki Vechu Kenjanuma
Thooki Vechu Konjanuma
Manama Kekuriye
Pechu Nallalla
Singari Enna Konjam
Sikkama Sikkedutha
Kaathoda Sutha Vecha
Ringa Ringa
Mannadhi Mannarellam
Pinnadi Vandhalumae
Ennanda Maatikina
Thanga Thanga
Ayy Yedakuda Iduppula
Yekachakka Madippula
Uchakattathuku Pona
Air-U La
Adi Medu Pallam Paathu Na
Sokki Pona Gar Uh La
Thooki Vechu Thakka Poren
Ner-U La
Mangai Aval Koondhalukkullae
Malyutham Nadakkudha
Mandram Vandha Thendralum Ippo
Vekkapattu Sirikkudhaa
Winter-U La Veyilu Adikka
Odambellam Silukkuthaa
Narambellam Podachukkunu Needhan Needhan Venumunu Kizhiliye
Jannal Vazhi Minnalum Therikkudhu
Kaalum Rendum Pinninu Kedakkudhu
Moonu Mani Mudinchum Adhunga Konjunu Kedakkudhu
Singari Enna Konjam
Sikkama Sikkedutha
Kaathoda Sutha Vecha
Ringa Ringa
Mannadhi Mannarellam
Pinnadi Vandhalumae
Ennanda Maatikina
Thanga Thanga
Manama Thechu Vutten Sandhanama
Yethi Vecha Kungumamaa
Paathane Kannala Ketene Unna Pola
Aaki Vechu Kenjanuma
Thooki Vechu Konjanuma
Manama Kekuriyae
Pechu Nallala
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa Thanga
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa Thangaa
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa Thangaa
The Dude Singari song lyrics bring out a vibrant, playful, and modern vibe that perfectly captures the youthful energy of today’s generation. Sung by Pradeep Ranganathan and Sai Abhyankkar, the song blends catchy beats with cheeky lyrics written by Sanjay Semvi. With its pulsating music composed by Sai Abhyankkar, Singari stands out as a stylish number that celebrates fun, charm, and confidence. The combination of peppy rhythm and flirty lines makes this track from the Dude album an instant favorite among fans of Tamil pop and film music. Whether you love its beat or its lyrics, Dude Singari delivers the perfect mix of attitude and entertainment.
Singari Song Details:
| Song: | Singari |
| Album: | Dude |
| Singers: | Pradeep Ranganathan, Sai Abhyankkar |
| Lyricist: | Sanjay Semvi |
| Musicians: | Keba Jeremiah, Sai Abhyankkar |
| Cast: | Mamitha Baiju, Pradeep Ranganathan |
| Director: | Keerthiswaran |
| Label: | Think Music |
Dude Singari Song Lyrics Translation in English