God Mode Song Lyrics – Karuppu | Surya, Sai Abhyankkar, Vishnu Edavan

Read the full God Mode song lyrics from the movie Karuppu, sung by Sai Abhyankkar and Gana Muthu with lyrics by Vishnu Edavan. Explore the music, meaning, and creative essence behind this powerful track featuring Surya, directed by RJB.

God Mode song lyrics from the Tamil movie Karuppu captivate listeners with their bold and intense vibe. The track, composed and sung by the talented Sai Abhyankkar alongside Gana Muthu, showcases a perfect fusion of modern beats and raw lyrical energy. Penned by Vishnu Edavan, the lyrics reflect strength, confidence, and attitude—embodying the essence of “God Mode.” Featuring Surya and directed by RJB, the song elevates the movie’s spirit with its power-packed performance and impactful visuals. Whether you’re a fan of Sai Abhyankkar’s signature sound or love deep lyrical compositions, this song is a must-listen.

God Mode Song Lyrics

Saravedi Aayiram Patthanumaa
Suruttoru lorry ya kottattumaa
Kedakari Nethili Vanjarama
Padayala Nerappi Thallanumaa
Urumiya Urichu Thattanumaa
Ooru motham veluthu vakkattumaa

Idhu God u Mode u
Osaye Nikkadhu
Kara Pathum
Jana Motham
Pera Kathum
Kola Satham
Ragu kedhe
Wrong Edhum Kaattadha
Allu Sillu
Thallu Thullu
Onnu Vecha Othi nillu
Adi Satham Varum Munnaala
Singam varum Pinnaala
Palla Thatti Solli Tharava

Ini Peche illa Killala
Seigai Dhan di kannaala
Uppu Kandam Pottu vidavaaa

Idhu God u Mode u
Osaye Nikkadha
Kara Pathum
Jana Motham
Pera Kathum
Kola Satham
Ragu kedhe
Wrong Edhum Kaattadha
Allu Sillu
Thallu Thullu
Onnu Vecha Othi nillu

Suda Suda Suthi Podumaa
Kannu Padumaa
Thoda Thoda Vetti Poduma
Pala Vidhamaa
Thara Thara Thatti Poduma
Paravasamaa
Edhirkuravana Arachi Poosikka
Sandhanamaa

Enga Karuppu Saami
Nee Vandha Sirikkum Boomi
Enga Karuppu Saami
Ullam Kulira Vaa Nee
Enga Karuppu Saami
Nee Vandha Sirikkum Boomi
Enga Karuppu Saami
Iyam Kolutha Vaa Nee
Enga Karuppu Saami
Enga Karuppu Saami
En Ullam Kulira Vaa Nee
Iyam Kolutha Vaa Nee
Enga Karuppu Saami
Enga Karuppu Saami

Modha Vandhana Mudinja Nee
Elumbu Mothamum Palpodi
Nikka venam Kitta Venam
Nerungunana Norungu Kanna

Varambu meeri Aaduna
Narambu idichu Thadavuna
Vethala Onna Madichu Thinna
Adutha Kezhama Kaariyam Veikiren

Ranagalam Aadukalam
Vaa Ranagalam
Un Aadukalam
Onnaa Rendaa Setta Panna
Ranagalam Aadukalam
Vaa Ranagalam
Un Aadukalam
Konda Konda
Thada Pada

Idhu God u Mode u
Osaye Nikkadhu
Kara Pathum
Jana Motham
Pera Kathum
Kola Satham
Ragu kedhe
Wrong Edhum Kaattadha
Allu Sillu
Thallu Thullu
Onnu Vecha Othi nillu

Saravedi Aayiram Patthanumaa
Suruttoru lorry ya kottattumaa
Kedakari Nethili Vanjarama
Padayala Nerappi Thallanumaa
Urumiya Urichu Thattanumaa
Ooru motham veluthu vakkattumaa

சரவெடி ஆயிரம் பத்தனுமா
சுருட்டொரு லாரிய குத்தட்டுமா
கெடகரி நெத்திலி வஞ்சரமா
படையல நிரப்பி தள்ளனுமா
உருமிய உரிச்சு தட்டனுமா
ஊரு மொத்தம் வெளுத்து வக்கட்டுமா

இது காட் மோடு
ஒசையே நிக்காது
கர பத்தும்
ஜன மொத்தம்
பெர கத்தும்
கொலை சத்தம்
ராகு கெடே
ராங் எதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு துள்ளு
ஒன்னு வெச்சு ஓத்தி நில்லு
அடி சத்தம் வரும் முன்னால
சிங்கம் வரும் பின்னால
பல்ல தட்டி சொல்லி தரவா

இனி பேச்சே இல்ல கில்லால
செய்கை தான் டி கண்ணால
உப்பு கண்டம் போட்டுவிடவா

இது காட் மோடு
ஒசையே நிக்காது
கர பத்தும்
ஜன மொத்தம்
பெர கத்தும்
கொலை சத்தம்
ராகு கெடே
ராங் எதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு துள்ளு
ஒன்னு வெச்சு ஓத்தி நில்லு

சுட சுட சுத்தி போடுமா
கண்ணு படுமா
தொட தொட வெட்டி போடுமா
பல விதமா
தர தர தட்டி போடுமா
பரவசமா
எதிர்குரவன அரச்சி பூசிக்க
சந்தனமா

எங்க கருப்பு சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்பு சாமி
உள்ளம் குளிர வா நீ
எங்க கருப்பு சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்பு சாமி
ஐயம் கொளுத்த வா நீ
எங்க கருப்பு சாமி
எங்க கருப்பு சாமி
என் உள்ளம் குளிர வா நீ
ஐயம் கொளுத்த வா நீ
எங்க கருப்பு சாமி
எங்க கருப்பு சாமி

மோத வந்தனா முடிஞ்ச நீ
எலும்பு மொத்தமும் பற்பொடி
நிக்க வேண்டாம் கிட்ட வேண்டாம்
நெருங்குனன நொருங்கு கண்ணா

வரம்பு மீறி ஆடுனா
நரம்பு இடிச்சு தடவுனா
வெத்தல ஒன்ன மடிச்சு தின்ன
அடுத்த கிழமை காரியம் வைக்கிறேன்

ரணகளம் ஆடுகளம்
வா ரணகளம்
உன் ஆடுகளம்
ஒண்ணா ரெண்டா சேட்ட பண்ண
ரணகளம் ஆடுகளம்
வா ரணகளம்
உன் ஆடுகளம்
கொண்ட கொண்ட
தட பட

இது காட் மோடு
ஒசையே நிக்காது
கர பத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கொலை சத்தம்
ராகு கெடே
ராங் எதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு துள்ளு
ஒன்னு வெச்சு ஓத்தி நில்லு

சரவெடி ஆயிரம் பத்தனுமா
சுருட்டொரு லாரிய குத்தட்டுமா
கெடகரி நெத்திலி வஞ்சரமா
படையல நிரப்பி தள்ளனுமா
உருமிய உரிச்சு தட்டனுமா
ஊரு மொத்தம் வெளுத்து வக்கட்டுமா

FAQs about God Mode Song Lyrics (Karuppu)

Q1. Who composed the God Mode song from Karuppu?
The song God Mode was composed by Sai Abhyankkar, who also lent his vocals to the track along with Gana Muthu.

Q2. Who wrote the lyrics of God Mode song?
The powerful and expressive lyrics were written by Vishnu Edavan.

Q3. Who features in the God Mode music video?
The song features Surya in a striking performance that matches the song’s high-energy vibe.

Q4. Who directed the movie Karuppu?
Karuppu was written and directed by RJB, known for his strong storytelling and stylish visuals.

God Mode Song Lyrics Credits

Movie Name : Karuppu
Song Name : God Mode Song Lyrics
Music : ‪Sai Abhyankkar‬
Lyrics : Vishnu Edavan
Singers : ‪Sai Abhyankkar‬ ,Gana Muthu
Featuring : Surya
Written & Directed by RJB
Music Label :Think Music India

Scroll to Top
Tamil Song Lyrics with English Translation