The song “Bujji Kutty song lyrics” from the 2025 movie Thandel, starring Naga Chaitanya, Sai Pallavi, and others, is sung by Javed Ali. The music for the track is composed by Devi Sri Prasad, with the lyrics written by lyricist Viveka.

Bujji Kutty Song Lyrics in English
Kaatthula aadura karpooram pola
Kanne en uyir aaduthu un kural kekkaama
Megham mooduna vennilavu pola
Sogam mooduthu penne un mugam paakkame
Puyal kaatthula poriya pola
Sedharithaan poren pulla
Un pechu
Naan vaazha en moochu
Ooo bujji kutty
Un paarva
Naan vaazha uyiraachu
Ye bujji kutty
Hmm mm mm
Neerilladha aaraaga
Mannillaadha veraaga
Nikura nee illaama
Kolluriye kollaama
Kaala thotu kettukuren
Kanna thottu pottukuren
Unna vittu pogaamaa
Paatthukkaran nogaama
Uppu kadal mottham suthi
Vandhen pulla bayamilla
Ottha thuli un kanneeril
Muzhuguren mella
Un pechu
Naan vaazha en moochu
Ooo bujji kutty
Un paarva
Naan vaazha uyiraachu
Ye bujji kutty
Neeyum naanum veghu dhooram
Neer aruvi kannoram
Nenjam engum sedhaaram
Needhaan en aadhaaram
Eppadi than kenjanumo
Evvalavu konjanumo
Un manasa naan karaikka
Innum enna seiyanamo
Kaatthu mazha saaral illa
Kaalun keezha kuliyilla
Karaname thonaama naa
Podhaiyuran ulla
Un pechu
Naan vaazha en moochu
Ooo bujji kuty
Un paarva
Naan vaazha uyiraachu
Ye bujji kutty
Bujji Kutty Lyrics meaning in English
Bujji Kutty Song Lyrics in Tamil
காத்துல ஆடுற கற்பூரம் போல
கண்ணே என் உயிர் ஆடுது உன் குரல் கேட்காம
மேகம் மூடிய வெண்ணிலவு போல
சோகம் மூடுது பெண்ணே உன் முகம் பார்க்காம
புயல் காற்றுல பொரிய போல
செதறித்தான் போறேன் புள்ள
உன் பேச்சு
நான் வாழ என் மூச்சு
ஊ் புஜ்ஜி குட்டி
உன் பார்வை
நான் வாழ உயிராச்சு
யே புஜ்ஜி குட்டி
ஹ்ம்ம்ம்ம
நீரில்லாத ஆராக
மண்ணில்லாத வேறாக
நிக்குற நீ இல்லாம
கொல்லுறியே கொல்லாம
கால தொட்டு கேட்டுக்குறேன்
கண்ண தொட்டு போட்டுக்குறேன்
உன்னை விட்டுப் போகாமா
பாத்துக்கரன் நோகாம
உப்பு கடல் மொத்தம் சுத்தி
வந்தேன் புள்ள பயமில்ல..
ஒத்த துளி உன் கண்ணீரில்
முழுகுறேன் மெல்ல
உன் பேச்சு
நான் வாழ என் மூச்சு
ஊ் புஜ்ஜி குட்டி
உன் பார்வை
நான் வாழ உயிராச்சு
யே புஜ்ஜி குட்டி
நீயும் நானும் வெகு தூரம்
நீர் அருவி கண்ணோரம்
நெஞ்சம் எங்கும் சேதாரம்
நீதான் என் ஆதாரம்
எப்படி தான் கெஞ்சணுமோ
எவளவு கொஞ்சனுமோ
உன் மனசா நான் கரைக்க
இன்னும் என்ன செய்யனுமோ
காத்து மழ சாரல் இல்ல
காலின் கீழ குளியில்ல
கரணமே தோணாம நான்
பொதையரன் உள்ள
உன் பேச்சு
நான் வாழ என் மூச்சு
ஊ் புஜ்ஜி குட்டி
உன் பார்வை
நான் வாழ உயிராச்சு
யே புஜ்ஜி குட்டி
Bujji Kutty Lyrics Video
Bujji Kutti song lyrics
creditsSong Credits
📌 Title :bujji kutty
🎞️Movie/Album :Thandel
🎤 Singer(s) :Javed Ali
✍🏻 Lyricist : Viveka
🎶Music Composer :Devi Sri Prasad
💃🏿 Starring :Naga Chaitanya, Sai Pallavi
🎬 Director :
🏷️Label : Aditya Music