Yaar Yaarival Song Tamil Lyrics

யார் யாரிவள் பாடல் வரிகள், ராம் இன் லீலா (2026) தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் Rio Raj, Vartika மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் பாடலை Sid Sriram மற்றும் Sawai Bhatt பாடியுள்ளனர். பாடலுக்கு இசையமைத்தவர் Ankit Menon. பாடல் வரிகளை Mohan Rajan மற்றும் Sushant Sudhakaran எழுதியுள்ளனர்.

Yaar Yaarival Song Tamil Lyrics

Ram Leele Yaar Yaarival Song Tamil Lyrics

யார் யார் இவள்
இமைகளால் முழிகிறாள்
யார் யார் இவள்
அதிர்வலை தருகிறாள்
தீராமலே மனம் உருகுதே
காதல் தோன்றாதோ

கனவே நிலவே
காதல் பொங்குதே
உறவே உலகே
வேகம் கூடுதே

அதுவா இதுவா
தடுமாற்றம் நில்லடி
முதலா முடிவா
பதில் நீயே சொல்லடி

ம ரி நி த நி ச சா
ம ரி நி த ரே
நா லலலலா தா ஹா ஆஹா
நி ரி த க ரி ச நி த
ம க ம க க ரி க ம ப
த நி ச நி ச ப த நி
ச நி த ப ம க ரி ச
ச ரி க ப

நீங்கா வானமா
நீ நான் மேகம்
நீங்கா தூரம்
வா… ஆஹா…

ஏதோ நானும்
வாழ்ந்தேன் நாளும்
நீயே போதும்
வா… ஆஹா…

நீங்காதே ஹே…
உயிர் தாங்காதே ஹே…
உனை மறக்க முடியாதே தெரியாதே
எனை நீயும் விலக்காதே
தொலையாதே ஹ்ம் ஹ்ம் தொலையாதே

(இந்தி கோரஸ்)

இனி இனி விழி வீசும்
அது ஒரு உயிர் வாசம்
அடி சகியே நெஞ்சம் அடங்காதே
உனை நினைக்காமல் அது இருக்காதே
புரியாத பெண்ணே பெண்ணே

ஒரு நொடி பொழுதில்
மனம் அது கரைய
காதல் பொங்குதே
தொடுக்கிற தொலைவில்
விரல்களும் இணைய
வேகம் கூடுதே

அதுவா இதுவா
தடுமாற்றம் நில்லடி
முதலா முடிவா
பதில் நீயே சொல்லடி

ஹா… ஆ… ஆ…

Yaar Yaarival - Video | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran Kannan
Scroll to Top
Riaz Dreams