Vaama Vaama Song Tamil Lyrics

வாமா வாமா பாடல் வரிகள், இதயம் முரளி (2026) தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் Atharvaa, Preity Mukhundhan, Kayadu Lohar, Sudhakar மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் பாடலை Dhanush பாடியுள்ளார். பாடலுக்கு இசையமைத்தவர் S. Thaman. பாடல் வரிகளை Adesh Krishna எழுதியுள்ளார்.

Vaama Vaama Song Tamil Lyrics

Baby ur taking my breath away
Pushing me far away
Making me drift away
Kissing me everyday
I cannot …………………………
Chilla vali feel the fear of first love
O baby girl

கள்வனே என் கிருஷ்ணா… ஆஆ…
நந்த கோபாலா
ஒளிந்து நீ என் மேல் குறி இடுவாய்
ராதைக்கு நீ ஓர் அழகு சுந்தரா
தயக்கம் ஏனடா
உன்னைக் கண்டு மயங்குவேன் கிருஷ்ணா
தந்த தந்தனா தாங்கிக் கொள்கிறேன்

நிலா உலா போகும் நேரம்
வெளிச்சமாய் நீயும் வேண்டும்
நெருக்கமாய் நீல வானில்
நீந்திப் போவோமா

இரவெல்லாம் நீயும் நானும்
கனவெல்லாம் கூடி ஓடும்
போதையில் நானும் இப்போ
மயங்கி போனேன் நான்

நேரம் நின்னு போச்சே
நாளும் நோட்டம் ஆச்சே
காலும் தேடிப் போக
உந்தன் பின்னால

தூக்கம் தீர்ந்து போச்சே
தாகம் கூடி போச்சே
தேகம் ஆடி போச்சே
கண்ணே உன்னால

ஹே வாமா வாமா வாமா
எனக்கு வரமா உன்ன தாமா
உன்ன நினைச்சுத்தான் மா
காத்தில் மிதப்பேன் ஆமா

தாமா தாமா தாமா
தரமா துணையா இருப்பேன் நான்மா
தினமும் சிரிச்சுத்தான் மா
உதடே வலிச்சே போவும் மா

Baby ur taking my breath away
Pushing me far away
Making me drift away
Kissing me everyday
I cannot …………………………
Chilla vali feel the fear of first love

Baby ur taking my breath away

Vaama Vaama | Idhayam Murali | Dhanush | Atharvaa | Preity Mukundhan | Thaman S | Aakash Baskaran

Who wrote the lyrics of Vaama Vaama Song?

The lyrics of Vaama Vaama were written by Adesh Krishna.

Which movie features the Vaama Vaama Song?

Vaama Vaama is featured in the Idhayam Murali.

Who sang the Vaama Vaama Song?

The song was sung by Dhanush.

Who composed the music for Vaama Vaama Song?

The music was composed by S. Thaman.

Who are the lead actors in Idhayam Murali?

The film stars Atharvaa, Preity Mukhundhan, Kayadu Lohar, and Sudhakar in prominent roles.

What genre is the Vaama Vaama Song?

Vaama Vaama is a romantic Tamil song from the 2026 film Idhayam Murali, featuring vocals by Dhanush and music by S. Thaman.

Scroll to Top
Riaz Dreams