Kuppan Song Tamil Lyrics from Gangers 2025 Tamil Movie. This vibrant and energetic song sung by Gunasundari and Meenakshi Ilayaraja. Kuppan Tamil lyrics Written by Pa Vijay and Music by of C. Sathya. Featuring the beautiful Catherine Tresa, Ganger movie Directed by Sundar C

Kuppan Song Tamil Lyrics
குப்பன் பாடல் வரிகள்
சாமக்கோழி கூவியாச்சு
குப்பன் வீடு பூட்டிக்கெடக்கு
நேத்து போட்ட தாப்பால
தொறக்கலயே குருவம்மா
வாலிப வயசு
வாலிப வயசு
குப்பனோட பொஞ்சாதி குருவம்மா –
ஊரு விடிஞ்சும் தூங்குறியே ஏனம்மா
ராவெல்லாம் தூக்கமில்ல
பெரியம்மா – இந்த
ரவுடிபய தூங்கவே விடலம்மா
படுக்கைய விரிச்ச எட்டுமணி
வெளக்க அனச்சா பத்துமணி
முத்தத்த முடிக்க ரெண்டு மணி
மொத்தத்த முடிக்க அஞ்சுமணி
குப்பன் தொல்லை தாங்கலயே – இவ
நாலு நாளா தூங்கலயே
குப்பன் தொல்லை தாங்கலயே – இவ
ஏன்னா இது –
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு
சக்களத்தி மாவளே குருவம்மா – நீ
சமைக்கல காரணம் என்னம்மா
அடுப்படிக்குள்ள வந்தான்
ராக்கம்மா – அவன்
அடிக்கடி சீண்டுரான் என்னம்மா
அரிசிய கலஞ்ச கை இழுப்பான்
பருப்ப எடுத்த பத்த வெப்பான்
கரண்டிய புடிச்ச கண்ணந்தொட்டான்
என்ன சமைக்க எங்க உட்டான்
குப்பன் தொல்லை தாங்கலயே – இவ
நாலு பூரா சமைக்கலயே
சித்தோட்டில் வாக்கப்பட்ட
குருவம்மா – நீ
சினிமா பாக்க வரலியே ஏனம்மா
டிக்கெட்டெல்லாம் வாங்கிப்புட்டேன்
மங்கம்மா – எங்க
ஊட்டுலயே மாடனியேதான் பாரம்மா
குளிக்கும்போதே குருகுருன்னான்
சேலகட்டும் போதே சுருசுருன்னான்
ரவிக்கைய போட்டேன் துருதுருன்னான்
கொஞ்ச நேரம் சும்மா இரு இருன்னான்
அடி ஆத்தி…
அட
குப்பன் தொல்லை தாங்கலயே – அங்க
மாடனியே ஷோ தான் முடியலயே
அட
குப்பன் தொல்லை தாங்கலயே – அங்க
மாடனியே ஷோ தான் முடியலயே
வாலிப வயசு
வாலிப வாலிப வயசு