Jinguchaa Tamil Song Lyrics from Thug Life 2025 Movie.Music composed by AR Rahman.The song is featured in a wedding and features Sanya Malhotra, Silambarasan TR. Sung by Vaishali Samant, Shakthisree Gopalan and Adithya RK. lyrics are written by Kamal Haasan. Kamal Hassan and Silamabarasan in the lead, the film stars Trisha, Ashok Selvan, Aishwarya Lekshmi, Joju George, Abhirami. Mani Ratnam is directing Thug Life from a script that he has written with Kamal Haasan.

Jinguchaa Tamil Song Lyrics in Thuglife
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா (x4)
எங்க சுந்தரவல்லியை
இன்னும் சுந்தரம் ஆக்குங்க!
இந்த சக்கரக்கட்டியை
சேர்த்து பொங்கல் ஆக்குங்க!
எங்க கங்க கொடுத்தோம்
உங்க அடுப்பில் சேர்த்துக்க!
உளையிலே அரம் பொருள் இன்பம்
மூணையும் சேத்து மூட்டுங்க!
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பந்தளுக்கு ஈசானி மூல!
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பக்கம்மா பள்ளம் பறிச்சாச்சு!
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு!
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
மங்களமோ மங்களமூண்டாச்சு!
அப்பனின் கண்மணியாம்
அற்புத பாவை இவள்!
நடத்தின சுயம்வரத்தில்
தேறினவன் என் மகன்தான்!
தூரத்து சொர்க்கத்திலே
நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நட்பிலயே
பிடிச்ச என் கிருகலட்சுமி!
ஏஹ் ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா
பெரிசுங்க சம்மதிச்சு!
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா
சம்பந்தம் செய்யட்டி!
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா
பிரசவம் முடிஞ்சதும்தான்!
ஓஹோ…
ஜிங்குசா ஜிங்கு ஜிங்குச்சா
பந்தளுக்கு ஈசானி மூல!
ஜிங்குசா ஜிங்கு ஜிங்குச்சா
பக்கம்மா பள்ளம் பறிச்சாச்சு!
ஜிங்குசா ஜிங்கு ஜிங்குச்சா
குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு!
ஜிங்குசா ஜிங்கு ஜிங்குச்சா
மங்களமோ மங்களமூண்டாச்சு!
ஒருமையிலே பேரைச்சொல்லி
அடிச்சு வைத்தவ
பந்தளிலே பணிவு காட்டும்
வேஷம் போடுறா!
பல நாளாய் கனவிலே மட்டும்
பாத்த காட்சியை!
முதல் இரவிலே தனிக்கை இன்றி
பாக்க போகிறா!
அடியே…
சிங்காரமாய் சிரிப்பை
அடக்கும் கள்ளி!
என் குளத்திலே மட்டும் மலரும்
இந்த அள்ளி!
சிறு குண்டுமல்லி போல்
பல புள்ள குட்டியா இவ!
பெத்துப் போட போவதில்ல
இங்கேதான்!
சிக்கிட்டான் சிக்கிட்டான்
சிக்காத காள!
சமயலுக்கு உதவ ஆள் கிடைச்சிட்டான்!
சம்சாரம் சொன்னது வேதம்னு
ஓதுவான்!
பொண்டாட்டி தாசநாவே
மாறுவான்!
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்!
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
வீட்டுக்குள்ள சொம்பு தூக்குவான்!
ஜிங்குச்சா ஜிங்குச்சா
அருந்ததி பார்த்தாச்சா!
ஜிங்குச்சா ஜிங்குச்சா
அம்மி மிதிச்சாச்சா!
ஜிங்குச்சா ஜிங்குச்சா
மெட்டிய போட்டாச்சா!
ஜிங்குச்சா ஜிங்குச்சா
ஏழடி வெச்சாச்சா!
வந்த வேலை முடிஞ்சதுங்க!
ஆஹாஹா… பந்திக்கு முந்துங்க!
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா