Aththaan Song Lyrics – Aan Paavam Pollathathu | Rio Raj | Siddhu Kumar

Discover the Aththaan song lyrics from the Tamil movie Aan Paavam Pollathathu, sung by Vaisagh and Lakshmikanth M. Music composed by Siddhu Kumar, lyrics penned by Mu.Vi, starring Rio Raj and Malavika, directed by Sreekanth Vasrp.

Aththaan song lyrics

Aththaan
Aththaan
Aththaan
Aththaan

Ye…
Enna nu solla daa
Wife naale tholla daa
Naaa enna nu solla daa
Life kaiyil illa daa

Oooo..
Ho ho ho aasaiya matuna
Rendu kaalil metti dha
Dho inga paavama nikkuren
Pooda vechaa mutti dhan

Getti melam sattham kekkudhe
Saavu moalama
Suthu pottu kaavu vangudhe
Raavu kaalama

Getti melam satham kekudhe
Saavu moalama
Saavu molam ring uh
Tone tone tone tone tone uh

Aththaan…

Munna match uh poyi
Jaichen naanu cup-uh
Moonu knot uh pottu
Thechen echa cup-uh

Venna mavadha
Kanni vediya vedikira
Kanna urutti enna
Meratti adikkira

Reel-uh pola enna
Mella keezha thalli vittaa
Aanju oonju naaku thalludhe

Hotel pona iva
Thinnu vecha micha meedhi
Vazhi illamal vaayil ponadhe

Aththaan…

Purse-uh kulla
Pathu ruba illa
Neram paathu
Shopping pooga sanda podura

Thaali eriduchu
Gaali dhana panniduchu
Happiness-uh kuda illa
Marriage aala romba tholla

Ye…ye ye…
Enna nu solla daa
Wife naale tholla daa
Naaa enna nu solla daa
Life kaiyil illa daa

Oooo..
Ho ho ho aasaiya mattuna
Rendu kaalil metti dha
Dho inga paavama nikkuren
Pooda vechaa mutti dha

Getti melam sattham kekkudhe
Saavu moalama
Suthu pottu kaavu vangudhe
Raavu kaalama

Aththaan…

Dialogue : Aththaanaavadhu pothaanaavadhu
Ivaloda periya thollaiya irukku

Aththaan Song Lyrics in Tamil

அத்தான் பாடல் வரிகள் – ஆண் பாவம் பொல்லாதது

அத்தான்
அத்தான்
அத்தான்
அத்தான்

ஏ…
என்னனு சொல்லடா
வைப் நாலே தொல்லடா
நா என்னனு சொல்லடா
லைஃப் கையில இல்லடா

ஓஓஓ…
ஹோ ஹோ ஹோ ஆசைய மாட்டுனா
ரெண்டு காலில் மேட்டிதா
தோ இங்க பாவமா நிக்குரேன்
போட வெச்சா முட்டிதான்

கெட்டி மேளம் சத்தம் கேக்குதே
சாவு மொளமா
சுத்து போட்டுக் காவு வாங்குதே
ராவு காலமா

கெட்டி மேளம் சத்தம் கேக்குதே
சாவு மொளமா
சாவு மொளம் ரிங் உஹ்
டோன் டோன் டோன் டோன் டோன் உஹ்

அத்தான்…

முன்ன மாட்சு போயி
ஜெய்ச்சேன் நானு கப்பு
மூணு நாட்டுப் போட்டுட்டு
தெச்சேன் எச்சா கப்பு

வெண்ண மாவதா
கண்ணி வேடியா வெடிக்கிறா
கண்ண உருட்டி என்ன
மெரட்டி அடிக்கிறா

ரீல போல என்ன
மெல்ல கீழ தள்ளிட்டா
ஆஞ்சு ஊஞ்சு நாக்கு தள்ளுதே

ஹோட்டல் போனா இவ
தின்னு வெச்ச மிச்ச மீதி
வழி இல்லாம வாயில போனதே

அத்தான்…

பர்ஸுல குள்ள
பத்து ரூபா இல்ல
நேரம் பாத்து
ஷாப்பிங் போக சண்ட போடுறா

தாலி எரிடுச்சு
காலிதான பண்ணிடுச்சு
ஹேப்பினஸ்ஸும் இல்ல
மேரேஜால ரொம்ப தொல்ல

ஏ… ஏ ஏ…
என்னனு சொல்லடா
வைப் நாலே தொல்லடா
நா என்னனு சொல்லடா
லைஃப் கையில இல்லடா

ஓஓஓ…
ஹோ ஹோ ஹோ ஆசைய மாட்டுனா
ரெண்டு காலில் மேட்டிதா
தோ இங்க பாவமா நிக்குரேன்
பூடா வெச்சா முத்திதா

கெட்டி மேளம் சத்தம் கேக்குதே
சாவு மொளமா
சுத்து போட்டுக் காவு வாங்குதே
ராவு காலமா

அத்தான்…

டயலாக்: அத்தானாவதுப் பொத்தானாவது இவளோட பெரிய தொல்லையா இருக்கு

Song Credits:
Song :Aththaan song lyrics
Movie :Aan Paavam Pollathathu
Music : Siddhu kumar
Singer: Vaisagh, Lakshmikanth M
Lyrics: Mu.Vi
Starring : Rio Raj, Malavika
Directed by: Sreekanth Vasrp
Music Label: Saregama Tamil

Scroll to Top
Tamil Song Lyrics with English Translation