OG Sambavam Tamil Lyrics in Good Bad Ugly

Ajith Kumar’s Good Bad Ugly Movie Marana Mass
OG Sambavam Tamil Lyrics. Music Composed and Sung by GV Prakash Kumar. Og sambavam lyrics written by Vishnu Edavan, Good Bad Ugly Movie Directed by Adhik Ravichandran.

OG Sambavam Song Lyrics in Tamil

திரையரங்கம் செதரட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கஎல்லாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்
நரகத்துக்கே தெரியட்டும்

அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேட்கட்டும்
செவி கிழியட்டும்
கருணையெல்லாம் கிடையாது இனி

வன்முறையே தான்.. முடியாது இனி
அடிமழை தான் பொழியும்
இது ஓஜி சம்பவம் தான் சம்பவம் தான்

நல்லவனா.. நீ பார்த்தது கெட்டவனா
கத மாறுது சாத்திகோட
இது ஓஜி சம்பவம் தான் சம்பவம் தான்

மொறைச்சவன்லாம்
சவப்பெட்டிய ரெடியாக்கி
பத்தரமா வெச்சுக்கணும்

எலும்பெல்லாம் அப்பளமா நொருங்கிடும் டா
விரதமெல்லாம் இனி முடிஞ்சது
வெறித்தனம் தான் துடிதுடிக்குது

மாட்டிக்கிட்ட
உன் பரம்பர மொத்தமுமே செதரிடும் டா
வத்திக்குச்சி பத்திகிச்சு ஓடிக்க
சாமிய வேண்டிட்டு சீண்டிக்க

திரையரங்கம் செதரட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கஎல்லாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்…

வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்ம திமிர காட்டி எகுராதே

RIP, RIP உனக்கு போஸ்டர் உண்டு மறக்காத
கூட்டாக தான் இருந்தேன் லெட்டா
வீணாக நீ உரசி பாத்தா
எங்கே நீ போனாலும்
கொம்பனா இருந்தாலும்
பொட்டலம் கட்டுவேன் டா
பத்தாது டா உனக்கு தோட்டா
சுடாது டா பேர கேட்டா
துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும்
ஒத்தையில சம்பவம் தான்

திரையரங்கம் செதரட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கஎல்லாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்…

நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேட்கட்டும்
செவி கிழியட்டும்

மிருகத்த எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா கெடையாது
முடிஞ்சது கணக்கு ஆம்புலன்ஸ் இருக்கு
ராணுவம் வந்தாலும் தடுக்காதே
வத்திக்குச்சி பத்திகிச்சு ஓடிக்க
சாமியா வேண்டிட்டு சீண்டிக்க
வா வந்து வாங்கு
வரிசையோ லாங்கு
ஒரிஜினல் கேங்க்ஸ்டர் ஏ.கே.

மிருகத்த எழுப்பி
கோவத்த கெளப்பி மன்னிப்பு கேட்டா
கோவத்த கெளப்பி மன்னிப்பு கேட்டா

OG Sambavam lyrics in English

Song Credits
📌 Title OG SAMBAVAM
🎞️Movie/Album : Good Bad Ugly
🎤 Singer(s) :G. V. Prakash Aadhik
✍🏻 Lyricist : Vishnu Edavan
🎶Music Composer :G. V. Prakash
💃🏿 Starring :Ajith Kumar
🎬 Director : Aadhik Ravichandran
🏷️Label : T-Series Tamil

Scroll to Top