Get the full viral ‘Chikitu Song Lyrics Tamil’ from Coolie with the iconic ‘Chikitu Vibe’ hook! Perfect for fans of Thalaivar & Anirudh music. Copy, share, or sing along!”

Coolie Chikitu Song Lyrics Tamil
சிகிட்டு பாடல் வரிகள்
டினகக்கின தூ தா…
ஏய்.. நவுரா டேய்
சவுண்ட ஏத்து… தேவா வாரான் டேய்
ஏய்… கேள்ரா டேய்
கேள்வி கேட்டு … உசுர வாங்காதே
எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ
கூலி வாரான் சொல்லிக்கோ
எதுக்கு பேச்சு ஒலுங்க உக்காரு
எனக்கு போஸே கிடையாது
எனிமி தோஸ்து எவனோ இருந்தாலும்
முரைக்கலாமா சர்தான் முடிச்சிடலாமா
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிக்)
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சக்
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சக்
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு வாஹ்
தூ தா…… தூ தூ தூ தா..
வம்புக்கு நீயா இழுக்காத
என் கிட்ட மொதி எறக்காத
பொல்லாத வேங்க
உன் மூஞ்சி வீங்க
நான் போட்ட ரூல உடைக்காத
நீ மட்டும் கைல கிடைக்காத
ஒப்பாரி சோங்கா
ஆ வெச்சசு வாங்க
எதுக்கு பேச்சு ஒலுங்க உக்காரு
எனக்கு போஸே கிடையாது
எனிமி தோஸ்து எவனோ இருந்தாலும்
முரைக்கலாமா சர்தான் முடிச்சிடலாமா
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிக்)
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சக்
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு சக்
சிகிட்டு சிகிட்டு சிகிட்டு வாஹ்
தூ தா…… தூ தூ தூ தா..
நவுர்ரா… டினகக்கின தூ தா….