Explore Dude Kannukulla song lyrics from the 2025 Tamil movie Dude, sung by Sai Abhyankkar and Jonita Gandhi. Music by Sai Abhyankkar and lyrics penned by Adesh Krishna. Starring Pradeep Ranganathan and Mamitha Baiju.

Dude Kannukulla song lyrics from the Tamil movie Dude (2025) capture the essence of youthful emotions and charm. This melodious track is beautifully rendered by Sai Abhyankkar and Jonita Gandhi, with music composed by Sai Abhyankkar himself. The lyrics, written by Adesh Krishna, bring out a perfect blend of romance and rhythm, making it a standout number from the film. Starring Pradeep Ranganathan, Mamitha Baiju, R. Sarath Kumar, Hridhu Haroon, Rohini, Aishwarya Sharma, and Dravid Selvam, Dude is directed by Keerthiswaran under the Think Music India label.
Dude Kannukulla Song Lyrics in English
En kannukulla kathaadha
Nenjukulla nachaadha
Solle podhum
Un solle podhum
En anba mothom pichane
Kovam vechu thechcaane
Innum venum
Oh innum venum
Vittu Pona Vaasalile
Vaazhka theera kaathirukken
Kaathilulla kaadhalellam
Kootti kaathu thaarenen naan
Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann oram medhuvaa kothume….ae
Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann orama kothume….ae
En kannukulla kathaadha
Nenjukulla nachaadha
Solle podhum
Un solle podhum
Yaar pazhiyo
Yaar pizhayo
Yaar vecha kan muzhiyo
Naan keta kelvikku
Nee mattum thaa vidaiyo
Ennagum en vidhiyo…
Ennagum en vidhiyo
Ennagum en vidhiyo
Ennagumo
Vittu Pona Vaasalile
Vaazhka theera kaathirukken
Kaathilulla kaadhalellam
Kooti kaathu thaarenen naan
Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann oram medhuvaa kothume….ae
Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann orama kothume….ae
Aavalum aazhudhu
Paadalum neeludhu
Yekkam illa idhu
Ver edho puriyalaye
Theevaram thaangala
Theeravum thonala
Theevula thooki potta
Thana udanjen ulla
Kannukulla Song Lyrics in Tamil
என் கண்ணுக்குள்ள கத்தாத
நெஞ்சுக்குள்ள நச்சாத
சொல்லே போதும்
உன் சொல்லே போதும்
என் அன்ப மொத்தம் பிச்சானே
கோபம் வைத்து தெச்சானே
இன்னும் வேணும்
ஓ இன்னும் வேணும்
விட்டுப் போன வாசலிலே
வாழ்க்கை தீர காத்திருக்கேன்
காதிலுள்ள காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேனே நான்
ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீர உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண்ணோரம் மெதுவா கோதுமே…ஏ
ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீர உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண்ணோரமா கோதுமே…ஏ
என் கண்ணுக்குள்ள கத்தாத
நெஞ்சுக்குள்ள நச்சாத
சொல்லே போதும்
உன் சொல்லே போதும்
யார் பழியோ
யார் பிழையோ
யார் வெச்ச கண்முழியோ
நான் கேட்ட கேள்விக்கு
நீ மட்டும் தான் விடையோ
என்னாகும் என் விதியோ…
என்னாகும் என் விதியோ
என்னாகும் என் விதியோ
என்னாகுமோ
விட்டுப் போன வாசலிலே
வாழ்க்கை தீர காத்திருக்கேன்
காதிலுள்ள காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேனே நான்
ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீர உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண்ணோரம் மெதுவா கோதுமே…ஏ
ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீர உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண்ணோரமா கோதுமே…ஏ
ஆவலும் ஆழுது
பாடலும் நீளுது
ஏக்கம் இல்ல இது
வேற ஏதோ புரியலையே
தீவரம் தாங்கல
தீரவும் தோனல
தீவுல தூக்கி போட்ட
தானா உடைஞ்சென் உள்ள
Song Credits: Dude Kannukulla Song Lyrics
- Song: Kannukulla
- Movie: Dude (2025)
- Singers: Sai Abhyankkar, Jonita Gandhi
- Music Composer: Sai Abhyankkar
- Lyricist: Adesh Krishna
- Cast: Pradeep Ranganathan, Mamitha Baiju, R. Sarath Kumar, Hridhu Haroon, Rohini, Aishwarya Sharma, Dravid Selvam, and Others
- Director: Keerthiswaran
- Music Label: Think Music India